Menu
Your Cart

History | வரலாறு

யார் மீதும் வெறுப்பில்லை
-5 %
வரலாறு வெறும் நிகழ்வுகளின் தொகுப்பு இல்லை, எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் நமக்குக் கற்றுத்தருகிற ஆசிரியர். இந்தப் புத்தகத்துக்குள் நீங்கள் சந்திக்கப்போகும் மனிதர்களும் நிகழ்ச்சிகளும் வியப்பையும் மதிப்பையும் அருவருப்பையும் சினத்தையும் நெகிழ்வையும் கொண்டுவரக்கூடியவை. கடந்த..
₹361 ₹380
யுத்தத்தின் முதலாம் அதிகாரம்
-5 %
சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு..
₹219 ₹230
யுவ பாரதம்
-5 %
யுவ பாரதம் - லாலா லஜபதி ராய்( தமிழில் -  கல்கி) :பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Y..
₹247 ₹260
யுவபாரதம்
-5 % Available
இங்கிலாந்தில் வெளியான இந்நூலின் பதிப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ததுடன் பிரிட்டிஷ் இந்தியாவிற்குள் இந்நூல் வரக்கூடாதென்று தடையுத்தரவு விதித்தார்கள். பெரும் கிளர்ச்சிக்குப் பின்னர் 1926-ஆம் ஆண்டில் தான் இத்தடையுத்தரவு நீக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமைமிக்க இந்தியாவை வெளிநாட்டவர்களுக்குத் ..
₹143 ₹150
யூதர்கள்யூதர்களின் கலாசாரம் பழக்க வழக்கங்கள் பண்டிகைகள் திருமணம் வாழ்க்கை முறை,  வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல். அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக மேம்பாலம் காட்டுகிறது.  ..
₹300
ரத்தன் டாடா
-5 % Out Of Stock
வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் நெருங்கிப்..
₹209 ₹220
ரஷ்யப் புரட்சி: ஒரு புதிய தரிசனம்
-5 % Out Of Stock
'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான். 'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்ச..
₹143 ₹150
ரா-இந்திய உளவுத்துறை
-5 %
உலகளாவிய பயங்கரவாதம் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்று வளர்ந்து நிற்கிறது. வல்லரசு நாடுகள் தொடங்கி விளிம்பு நிலை நாடுகள் வரை எங்கும் வன்முறைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள், சேதங்கள்! ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் உண்மையாகவே இந்தியா ஓர் அமைதிப் பூங்காதான். இந்த அமைதிப் பூங்காவிற்காக..
₹228 ₹240
ராஜராஜ சோழனின் மறுபக்கம் ராஜராஜ சோழனின் மறுபக்கம்
-5 % Out Of Stock
நித்யவினோதன், சிவபாத சேகரன் குடவோலை முறையை உலகுக்கு தந்த மக்களாட்சி தலைவன் என்றெல்லாம் புகழப்படும் ராஜராஜ சோழனின் உண்மை முகத்தை தக்க தரவுகளுடன் நிறுவும் நூல் இது...
₹190 ₹200
Showing 1069 to 1080 of 1209 (101 Pages)