Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகக் கிராமங்களில் வழக்காற்றி லுள்ள ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள் தொடர்ந்து செய்துவருகிறார். இவரது ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற நூலை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சி இந்த நூல்.
கேரளத் தோல்பாவை..
₹304 ₹320
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1980களுக்குப் பிறகு கறுப்பிலக்கியப் பதிவுகள் தமிழில் பெருமளவில் வரத் தொடங்கின. தமிழில் தலித்திய, பெண்ணிய எழுத்துகளின் மீது இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘காலச்சுவடு’ இதழில் கறுப்பிலக்கியப் பதிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 1988-2025 ஆண்டுகளில் வெளியான இத்தகைய பதிவுகளின் தேர்ந்தெடு..
₹209 ₹220
Publisher: Dravidian Stock
வளாகக் கல்வியை அரசியலிலிருந்து தள்ளிவைக்க இயலாது. அரசியல் அற்ற கல்விச் செயல்பாடு அபாயகரமானது. கல்வி வளாகத்தின் ஒரு பேராசிரியர் அல்லது ஓர் ஆய்வாளர் தனது இடக்காலத்தினுடைய சமூக அரசியல் பண்பாட்டுப் பொருளாதாரப் போக்குகளை அறிந்துணராமல் இருத்தல் ஆகாது.
பொதுவாகக் கல்விப்புலத்திற்குள்தான் அதிகமான முறையியல்ச..
₹171 ₹180
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
அண்ணாவன், ஒரு சிறந்த கட்டுரைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டு அரிய செய்திகளையும் புதிய செய்திகளையும் தாங்கி நிற்கின்றது. நாற்பது கட்டுரைகளைத் தாங்கி நிற்கும் இந்நூல் வரலாற்றாய்வில் புதியவரவு என்றே கூறலாம். இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் புதிய செய்தியைத் தருகிறது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்றைப் பற..
₹242 ₹255
Publisher: பயிற்று பதிப்பகம்
வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த ..
₹700