Publisher: நர்மதா பதிப்பகம்
சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமி..
₹76 ₹80
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
‘சபால்டர்ன் ஆய்வுகள்’ (Subaltern Studies) என அறியப்படும் கருத்தாக்கத்தை முன்வைத்த ரணஜித் குஹா தனது நூறாவது வயதை நெருங்கிய நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்தார். சாதி, மதம், வகுப்பு, தீண்டாமை, இனக்குழு (Tribe) முதலான அடிப்படைகளில் ஒரு சாராரை, ஏதோ ஒரு வகையில் வேறுபட்டவர்களாகவும், ஒப்பீட்டளவில் கீழ்நிலைய..
₹86 ₹90
Publisher: இந்து தமிழ் திசை
புத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது...
₹162 ₹170
Publisher: இந்து தமிழ் திசை
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா; இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை...
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் ..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது...
₹133 ₹140