Publisher: நகர்வு வெளியீடு
குளச்சல் போர் - ஒரு வரலாறு :திருவிதாங்கூர் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய குளச்சல் போர் குறித்து ஐரோப்பிய கிழக்கிந்திய கம்பெனிகளின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வு நூல் இந்நூல்...
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தஞ்சை பிரகாஷ் , கா நா சு , வைக்கம் பஷீர் , ச தமிழ்ச்செல்வன் , மொன்னீலன் உள்ளிட்ட படைபாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் குறித்து கீரனூர் ஜாகிர் ராஜாவின் விமர்சனப் பார்வையை இத்தொகுப்பிலுள்ள இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன.
கட்டுரைகளுக்கே உரித்தான இறுக்கமான மொழிநடை தவிர்க்கப்பட்டு வாசிப்பு சுவாரசியத்தன..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூலில் மொத்தம் 17 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நல்ல கருத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தைகளை நல்வழிப்படுத்தும் இச்சிறுகதைகளை படிக்க வைப்பதோடு நாமும் படித்து மகிழ்வோம்...
₹43 ₹45
Publisher: தன்னறம் நூல்வெளி
“ஒரு புத்தகத்தை இன்னொரு புத்தகத்துக்குச் சமர்ப்பிப்பது
எங்காவது இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறதா தெரியவில்லை.
ஆனால் என் கவிதை மொழியையும் சிந்தனையையும்
செதுக்கியதில் விவிலியத்தின் பங்கு முக்கியமானது
நான் இந்த புத்தகத்தை திரு விவிலியத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”
****************************
இ..
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
இரு நூற்றாண்டு காலமாக இலங்கையில் குளிரூட்டப்பட்ட பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்த்தும் உழைத்தும் வரும் இந்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வருகைக்கான காரணிகள், வந்து சேர்ந்த பின்னான இடர்கள், குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்புகள், காணிப்பிரச்சனைகள் என்று படிப்படியாக ஒவ்வொன்றாக வரலாற்றுடன் கூடிய வாழ்வியல்..
₹190 ₹200
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் தேவதை கதைகளுக்கும் யதார்த்தவாத கட்டமைப்பிற்கும் இடையில் பயணம் செய்கின்றன. வாசகர் விரும்பும் எந்த வடிவத்தையும் அவர்களே உருவாக்கம் செய்யலாம். நாவல் அபூரணத்தைப் பற்றிய ஒரு கருத்தை அறிவுறுத்துகிறது. எதையும் ஒருபோதும் முடிக்க முடியாது, கதைகள் முடிவதில்லை. எப்போது தோன்றுகிறதோ..
₹285 ₹300
மர்மக் கதைகளின் மகாராணியிடமிருந்து குளிர்காலக் கொலைக் குவியல்! பயங்கரமான பனிப்பொழிவுகள், ஆபத்தான பரிசுப் பொருட்கள், விஷம் கலக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள், மற்றும் மர்மமான விருந்தாளிகள் . . . அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்கள் பலர் இடம் பெறுகின்ற இப்புதிய சிறுகதைத் தொகுப்பு, குறைவான சூரிய வெ..
₹333 ₹350