Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
சைவ சமயமும் சிவ வழிபாடும் மிகப் பழமையானவை. காலம் கணிக்க முடியாதவை. சைவ சமயத்தின் பெருமைகள் எண்ணற்றவை. அத்தகைய சமயத்தின் பெருமைகளைப் பக்திப் பரவசத்தோடும் தேர்ந்த மொழி நடையிலும் அழகுற எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
சைவ சமயத்தின் தொன்மை. சிவ வழிபாட்டின் மேன்மை எனப் பக்தி வரலாற்றின் வழியே, சமயம் ..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டிய தாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவு ம் குற்றம் சும..
₹181 ₹190
Publisher: TaraBooks
சர்வர் பாபுமூன்று வயதளவில் குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியும், தாம் காணும் காட்சிகளைப் பற்றியும் கேள்விகளைக் கேட்பது வழக்கம்.‘நம்மைச்உலகம் சுற்றிய ’ என்ற தொகுப்பிலுள்ள நூல்கள் யாவும் குழந்தைகள் அன்றாடம் காணும் தொழிலாளர்களைப் பற்றியது. எளிய பேச்சுத் தமிழில் குறிப்பிட்ட தொழிலாளியையும் அவ..
₹29 ₹30
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
டிசம்பர் 18, 2010 அன்று துனிஷியாவில் அரசுக்கு எதிரான மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்துக்கும் பரவியது. இன்றுவரை தொடரும் சிரிய உள்நாட்டு யுத்தத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். ஆண்டாண்டுக் காலமாக சர்வாதிகார நசுக்கல்களுக்கு ஆட்பட்டிருந்த மக்கள் ஜனநாயகக் காற்றை சுவ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம்
அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல;
மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது.
..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆட்சிக் கவிழ்ப்பு, ராணுவ ஆட்சி எல்லாம் பாகிஸ்தானில் அவ்வப்போது நடப்பதுதான். அயூப் கான், யாஹியா கான், ஜியா உல் ஹக் வரிசையில் வந்த பர்வேஸ் முஷாரஃப் சற்று மாறுபட்ட சர்வாதிகாரி.
கார்கில் யுத்தத்தைப் பாகிஸ்தான் தரப்பில் வடிவமைத்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து, பிறகு அவரைக..
₹181 ₹190