Publisher: மைத்ரி
பெண்களின் வரலாறு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது அல்லது புறக்கணிக்கப்படுகிறது. ஆணாதிக்கம் கோலோச்சிய காலத்தில் அடிமைத்தளையை அறுத்துக்கொண்டு வெளியேறுவதே பெண்களுக்கு மாபெரும் சாதனையாக இருந்தது. அதிலும் தனித் திறமையால் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதித்த 45 பெண்கள் குறித்த தொகுப்பு இந்நூல். அரசியல், சமூகம், ப..
₹266 ₹280
Publisher: இந்து தமிழ் திசை
வண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே எழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப்போலத்தான் ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மை பாலினங்களாக சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. இவர்களைப் ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் வரையறுத்தாலும், பொது சமூ..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்...
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாறு ஏற்கனவே நடந்து முடிந்ததுதானே என கடந்து செல்கிற விஷயம் அல்ல. கடந்தகால பாரம்பரியத்தில் எதை நினைத்து பெருமை கொள்வது, எதை நிராகரிப்பது என்கிற புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது. ஆர் எஸ் எஸ், பா.ஜ.க. முன் வைக்கிற படி பழமை அனைத்தும் போற்றுதற்குரியது அல்ல. பழமையின் ஆக்கபூர்வ கூறுகளை உள்வாங்கிக் கொண்டு,..
₹190 ₹200
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
இலங்கை இராணுவத்துக்கெதிரான போர்களில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளின் பங்களிப்பையும் வீரச் செயல்களையும் விளக்கும் நூல்...
₹428 ₹450
Publisher: சந்தியா பதிப்பகம்
பெண்ணியத்தையும், சமூகத்தில் நாம் காணும் சமத்துவமின்மையையும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை.
50 சொற்களையே கொண்டுள்ள சின்னஞ்சிறு கதையும் சிறுகதை தான், 5000 சொற்களைக் கொண்டுள்ள குறும் புதினம் என்று கூறத்தக்க கதையும் சிறுகதைதான் என்ற சிறுகதையின் இலக்கண எல்லைகளை எதிர் கொண்டுள்ளன இத்தொகுப்பில் உள்ள கதைகள்..
₹71 ₹75