Publisher: தமிழினி வெளியீடு
சிற்றகலில் தொற்றிய தீத்துளிமெ..ல்... அணைக்கிறாள். அருகழைப்பதாய் நினைத்துக்கொண்டது விளக்கின் ஒளிச்சுடர். விரற் பிடிக்கு சிக்காமல்... பின்னுக்கு ஒளிந்து அழகு காட்டுகிறது.ஊதவே அணையாலாம்... சிற்றகலில் தொற்றிய தீத்துளி. மாறாய்... சீறிச் சினக்கவே செய்யும் காலூன்றிய கடுங்கனல்...
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு மதிப்புப் பெற்றுவரும..
₹171 ₹180
Publisher: நற்றிணை பதிப்பகம்
இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின..
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
கடிதங்கள் அருகிவிட்ட காலகட்டத்தில், வண்ணதாசன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். வண்ணதாசனின் சிறுகதையையோ, கல்யாண்ஜியின் கவிதையையோ வாசிக்கும் உணர்வை இந்தக் கடிதங்களும் கொடுக்கின்றன. எட்டு வயதுக் குழந்தை முதல் கோணங்கி மாதிரியான எழுத்தாளர் கள் வரை வண்ணதாசனுக்கு எல்லாத் ..
₹200 ₹210
Publisher: சந்தியா பதிப்பகம்
சினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப் பிரதியெடுப்பாதாகவே இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சில மொன்னையான அரசியல் அவதானிப்புகளுக்குள் அடக்கப்படுவதாக இருக்கின்றன. அதன் ரத்தமும் சதையுமான இயல்பான சில விஷயங்கள் குறித்துப் பேசப்படுவதில..
₹0 ₹0
Publisher: இந்து தமிழ் திசை
நம் எல்லோரது நினைவிலும் ஆயிரமாயிரம் ஜன்னல்கள் கொண்ட ஞாபக அறைகள் இருக்கும். ஒவ்வொரு ஜன்னலைத் திறந்தால் ஒவ்வொரு கதை இருக்கும். நல்லது கெட்டது, இனிப்பு கசப்பு, நட்பு துரோகம் என்று நினைத்துப்பார்க்கவும் அந்த நினைவுகளில் மூழ்கிக் கடந்த காலத்துக்குச் சென்றுவரவும் அந்தக் கதைகள் கைகொடுக்கும். நம் அனுபவங்கள்..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘புதிய பார்வை’யில் வெளிவந்த ‘நினைவில் நிற்கும் இதழ்கள்’ தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. ‘குயில்’, ‘திராவிட நாடு’, ‘தென்றல்’, ‘முரசொலி’, ‘குறிஞ்சி’, ‘தமிழ்நாடு’, ‘செங்கோல்’ போன்ற திராவிட தமிழ் இயக்க இதழ்களுடன் ‘சரஸ்வதி’, ‘எழுத்து’, ‘நடை’, ‘கசடதபற’, ‘தீபம்’, ‘ஞானரதம்’ போன்ற இலக்கிய இதழ்..
₹266 ₹280