Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?..
₹119 ₹125
வழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்!
செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளது. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், ..
₹569 ₹599
Publisher: கிழக்கு பதிப்பகம்
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது? * நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? . * செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? * எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொ..
₹214 ₹225
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
உலகம் தோன்றிய காலத்திலிருந்தே அடிமனத்தின் ஆழத்திலிருந்து மனிதர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு சொல், பணம். அந்தப் பணத்தைச் சேர்ப்பதற்குத்தான் சாமானியன் முதல் பில்கேட்ஸ்வரை அனைவரும் உழைக்கின்றனர்.
செல்வத்தின் இலக்கணங்களையும் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, செல்வத்தைக் குவிக்கும் வழிகளை விறுவிறுப்பான நடையி..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
பணம் உலகத்தை நிற்காமல் சுழல வைக்கும் சக்தி கொண்டது. பணத்தினால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்மில் பலரும் உள்ளூற நம்பிக்கொண்டிருக்கிறோம். கவலை இல்லாமல் இருக்க வேண்டுமெனில், தேவையான அளவு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமல்லவா? நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க ந..
₹214 ₹225
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் முழமையும் தென்னை வளர்ப்பிற்கான வழிமுறைகளையும், ஏற்படுகின்ற சிக்கல்களையும் தனது அனுபவ ஆராய்ச்சியால் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னை வளர்ப்பில் ஈடுபட்டு அதிகம் செல்வம் பெற விரும்புவர்களுக்கு இந்நூல் உதவும்..
₹71 ₹75