Publisher: சந்தியா பதிப்பகம்
எத்தனை இடர்பாடுகள் ஏற்படினும் தானே சமன் செய்து தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையின் அம்சம்தான் பெண் என்பதை அடையாளப்படுத்துபவை சக்தி ஜோதியின் கவிதைகள். அரசியலாக்கப்பட்டிருக்கும் பெண்ணுடலையும் மனத்தையும் கட்டுடைக்கும் இவரது மொழி இன்றைய பெண் கவிஞர்களிடமிருந்து தனித்தியங்குவது. ஆண் பெண் இடையிலான மௌனவ..
₹0 ₹0
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நூறு வருடங்களாக வழங்கப்படும் நோபல் இலக்கியப் பரிசை இதுவரை வென்றவர்களுள் பதினேழு பேர் பெண்கள். மேற்கானால் என்ன, கிழக்கானால் என்ன? சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் எழுத வந்தபோது எதிர்கொண்ட பிரச்னைகள் சொல்லிலடங்காதவை.
எதிர்ப்புகள், கேலி-கிண்டல்கள், அவமரியாதை, பிரசுர மறுப்பு என்று எதிலும் குறைவில..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
1973-ஆம் ஆண்டு சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டாக்டர் சால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende) அவரது ராணுவத் தளபதி பினோசெத் செய்த தந்திரமான ராணுவப் புரட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். பிறகு பினோசெத் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான பேரை கம்யூனிஸ்டுக..
₹219 ₹230
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாசிப்பு அனுபவத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த சொற்களுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து இலக்கிய, இலக்கண நோக்கிலும், அவை பேச்சுவழக்கில் வழங்கிவரும் குறிப்புகளைப் புலப்படுத்தும் வகையிலும் ஆராய்ந்து நோக்கும் முயற்சி இந்நூலில் உள்ள கட்டுரைகள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழரின் பண்பாட்டுக்கூறுகளை வெளிப்படுத்..
₹190 ₹200
Publisher: கவிதா வெளியீடு
நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லு..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக்
கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை
எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்
சுவாரஸ்யம்.”
- ஸ்ரீநேசன்
“அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.”
- ஜமாலன்..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
தற்காலத் தமிழில், பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உலவும் 100 சொற்களைப் பற்றிய என் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறேன், இந்த நூலில். இது இலக்கண நூலல்ல; ஆராய்ச்சி நூலுமல்ல. ஒரு தமிழ் ஆர்வலனின் ‘சாய்வு-நாற்காலி-சிந்தனை’. அவ்வளவே! - கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி..
₹0 ₹0