Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள் (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கடிதங்கள்) :நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையைத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது.
‘ஜி நாகராஜன் படைப்புகள்’ (காலச்சுவடு பதிப்பகம், 1997) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நாளை மற்றுமொரு நாளே’ (நாவல்), ‘..
₹713 ₹750
Publisher: சாகித்திய அகாதெமி
ஜி.நாகராஜன்ஜி.நாகராஜன் (1929 -1981): இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய இலக்கியப் போக்கிற்கு வழிவகுத்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுலகை பாசாங்குகளும் பூச்சுகளுமின்றி நேர்மையான, மிகக் கச்சிதமான மொழி நடையில் வெளிப..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது...
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
எம்.கே.மணி தமிழில் விசித்திரம் என சொல்லத்தக்க சில நல்ல கதைகளை எழுதிய படைப்பாளி. கதை நிகழும் களம், கதை சொல்லும் முறை மட்டுமல்ல கதைமாந்தரின் மனநிலையிலும் நாமறியாத ஒரு விந்தையான திருகல் கொண்ட கதைகள் அவை...
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹143 ₹150
Publisher: சீர்மை நூல்வெளி
இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.
பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்..
₹352 ₹370
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜின்னா இன்றுவரை ஒரு புதிர். அவரது சாதனைகளுக்குச் சற்றும் குறைவானதல்ல அவர் குறித்த சர்ச்சைகள். ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பல விஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எத..
₹162 ₹170