Publisher: ஜீவா படைப்பகம்
“வாழ்தல் குறித்தான விசயமின்மை” கதாபாத்திரங்கள் வழியே உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. “கடவுளும் அவரது குமாரனும்” கதையில் மொஹம்மத் ஹூசைன், “தக்கையிலானது” கதையில் வரும் பயில்வான் ராமுத்தம்பி போன்றோர் சறுக்கிவிட்ட தங்களது வாழ்க்கைத் தடங்களை இழத்தலின் மூலமாக நேர்செய்யப் பார்க்கின்றனர். “வாய்மை எனப்பட..
₹238 ₹250
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வனத்திற்குள் செல்லும் போது வெவ்வேறு குரல்கள் கேட்கும். அந்தக் குரல்கள் இனிமையாகவும் அச்சுறுத்தும் கர்ஜனையாகவும் இருக்கும். அதுபோல், அறிந்த நிலக் காட்சிகளின் வழியே பயணிக்கும் போது நம்மை கோபமடையச் செய்கிற. சிந்தனையை தட்டி எழுப்புகிற வேலையை இவரது கவிதைத் தொகுப்பு செய்கிறது.
இலக்கியமும் சமனிலையற்ற சிக்..
₹95 ₹100
Publisher: ஐம்பொழில் பதிப்பகம்
செம்புலம்(நாவல்) - இரா.முருகவேள் :எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன். ..
₹238 ₹250
Publisher: சந்தியா பதிப்பகம்
எழுதுவதில் சொல் புதிதல்ல. வாக்கியம் புதிதல்ல. கடனுக்குப் பெற்றதை கைமாற்றி விடுவதுதான். மொழியும் எழுத்தும் இரவல்பெற்ற ஜங்கமச் சொத்து. அதை உண்டு உயிர்த்து ஜனிப்பதில் ஒரு சுகம். மொழியென்ற பொக்கிசத்தை, மூதாதைகளின் கையளிப்பை சிந்தாமல் சிதறாமல் சின்னாபின்னமாக்காமல் ஒரு சொல் புதிதாக்கி அடுத்த சந்ததிக்கு தி..
₹0 ₹0
Publisher: விகடன் பிரசுரம்
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீ..
₹48 ₹50
Publisher: அடையாளம் பதிப்பகம்
அர்மீனிய எழுத்தாளர் ஹிரண்ட் மத்தேவெஸ்யானின் கதைகள், கூட்டுப்பண்ணைக் காலகட்டத்தையும் அதற்கு முன்னரான போர்க்கால அனுபவங்களைக் கடந்து வந்ததையும் நினைவு கூர்கிறது. மனிதனுக்குப் பேருதவியாக உள்ள குதிரைகளைப் பற்றிய உளவியலை இந்நூல் பேசுகிறது. உளவியல் என்று சொல்வதைவிட கதை மாந்தர்களின் மனங்களுக்குள் சென்று அங்..
₹67 ₹70
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே...
அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து
எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா....
சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி
நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஊழ் என்பது ஒருவனை முன்னரே வகுத்துவிடுகிறது. அடையாளத்தை. ஆடற்களத்தை விதிகளை. மாமனிதர்கள் அந்த அடையாளத்தை அக்களத்தை அவ்விதிகளை தங்கள் தனித்தன்மையால் கடந்துசெல்பவர்கள். கர்ணன் அவர்களில் ஒருவன். அவனுடைய இளமையைச் சித்தரிக்கிறது இந்நாவல். வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்த..
₹133 ₹140