Menu
Your Cart

Special Offers

டாக்டர் மீன்
-3 %
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது...
₹29 ₹30
டாக்டர் வைகுண்டம் கதைகள் (பாகம் 2)
-5 %
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தி..
₹266 ₹280
டாக்டர் வைகுண்டம் கதைகள் (பாகம் 3)
-5 %
டாக்டர் என்பவர் நம் உடல் உபாதையின் மூலகாரணத்தைச் சரியாகக் கண்டுபிடித்து, சரியான மருந்து கொடுத்து சொஸ்தமாக்கிவிட மாட்டாரா, அதற்கு சல்லிசாகக் காசு வாங்கிப் போதும் என்று சொல்லிவிட மாட்டாரா, இல்லை காசு செலவழியட்டும், ஆனால் குணப்படுத்திவிட்டால் போதும் என்ற ஏக்கம் விரவிக்கிடப்பதே கண்கூடு. என் குடும்பத்தி..
₹295 ₹310
டாக்ஸி டிரைவர்
-5 %
மோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மக்கள், பிற நாடுகளில் டாக்ஸிக்காரர்கள் நியாயமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதை அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைந்துள்ளன. கதை முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்கிறது. இலக்கியச் சிந்தனையின் ..
₹114 ₹120
டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
-5 % Out Of Stock
டாங்கிகளில் சரியும் முல்லை நிலா (கவிதைகள்) - அகரமுதல்வன் :கவிதை ரகசியத்தில் அவிழும் பூவிதழ்கள் போன்றது.சமயத்தில் செங்குழம்பை விசிறும் எரிமலை போன்றது.எரிமலைக் குழம்பாகவும் கண்ணீரில் விரியும் பூவிதழாகவும் நம்மை அசைத்தபடி தெறிக்கின்றன அகரமுதல்வனின் பிம்பங்கள்.சில கவிதைகளுக்குள் என்னால் உடனடியில் நுழை..
₹76 ₹80
டாங்கோ
-5 %
காண்பதற்கும் கேட்பதற்கும் அனுபவங்களை விழைவதற்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. பூமியை அறிவதற்கும் மனிதர்கள் சேமித்திருக்கும் அறிவையும் கதைகளையும் கற்பதற்கும் இந்த ஒரு வாழ்க்கை போதாது. பிறகு எங்கிருந்து இவ்வளவு இருண்மையும் சலிப்பும் சுரக்கின்றன? தன் உயிரின் இருப்பைத் தானாக மட்டுமே கரு..
₹238 ₹250
டான் குயிக்ஸாட் (இரண்டு பாகங்கள்)
-5 %
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹1,140 ₹1,200
டான் நதி
-5 % Out Of Stock
டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறதுஒரு கார்காலத்தை அடிவயிற்றினில் சுமந்துகொண்டிருக்கும் அந்தி வானம் அது. மின்மினி பூச்சிகளைப் போல மின்னிக் கொண்டுடிருக்கும் நட்சத்திரங்களினுடே ஒரு நிலவின் தரிசனம். பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அப்பப்ப வீசும..
₹437 ₹460
Showing 14929 to 14940 of 28145 (2346 Pages)