Menu
Your Cart

Special Offers

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை...
-5 %
உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்த மந்திரிசபை (கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றுக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்..
₹76 ₹80
சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்
-5 %
ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள். பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபார..
₹57 ₹60
சூரியனை அணிந்த ஒரு பெண்
-5 %
ஆண் பிரக்ஞையாலும் ஆணதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கட்டுமானம் செய்யப்பட்டு எழுகின்ற மனித வரலாற்றின் அஸ்திவாரக் கற்களை அசைக்க எந்தப் பெண்ணால் முடியும்? பைபிளில், ஒரு ஜெஸபெல் அதற்கு முயற்சி செய்தாள். – பின்னர் யார், என்ன? இதோ இங்கே மறுபடியும் வருகிறாள், ஒரு ஜெஸபெல் – சூரியனை அணிந்த ஒரு பெண். அவள் ஆண்..
₹618 ₹650
சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
-5 %
இறுதியில், மேகத்தின் கதவுகள் திறந்து கொண்டன. வானத்துக்கு அப்பால் விரியும் குழந்தைகளின் மாய உலகில் நுழைகிறீர்கள். கதைகள் உங்களை ஈர்க்கின்றன. இயற்கை வினோதங்களைக் கண்டு ரசிக்க, கதைகளுடன் கைபிடித்து நடக்கிறீர்கள். ஆழ்கடல் அதிசயம்... உயிர் பெறும் ஓவியம்... அடர்வனத்தின் அற்புதம்... காற்று இசைத்த பாடல்... ..
₹76 ₹80
சூரியனைச் சுமந்து செல்லும் பாட்டி
-5 %
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்னஞ்சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்கத்தைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத..
₹143 ₹150
சூரியனைச் சுற்றுகிறது பூமி
-5 % Out Of Stock
இரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ;கலிலியோ இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் கல் அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அ..
₹219 ₹230
Showing 15193 to 15204 of 30388 (2533 Pages)