Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளை கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ள கூடியவைகளை சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்ற வாசகர்களின் எண்ணத்தை உறுதி செய்யும் மற்றுமொரு புதிய புத்தகம்,..
₹76 ₹80
சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி”நான் வாசித்த எந்தவொரு ‘நிர்வாக’ புத்தகத்தைக் காட்டிலும், ஒரு நிறுவனத்தில் சரியான செயல்களை செய்து முடிப்பது பற்றி இப்புத்தகம் அதிக உள்நோக்கும் நுண்ணறிவை எனக்கு தந்தது. இதை வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதிலுள்ள கோட்பாடிகளை எளிதாக பயன்படுத்த..
₹214 ₹225
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சொல்லிடில் எல்லை இல்லைதனி மனிதர்களின் இயல்புகளிலிருந்து, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள அம்சங்கள் வரை எதையும் கவித்துவத்துடன் நோக்கி அதனை நல்ல படைப்பாகத் தரும் ஆற்றல் மிக்கவர் விக்ரமாதித்யன். சொல்வதில் எந்தத் தயக்கமுமின்றி வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். -நக்கீரன் கோபால்..
₹67 ₹70
Publisher: எதிர் வெளியீடு
மணிமாறன் உருவாக்கும் விமர்சனக் கருத்துகள் ரசனை அடிப்படையிலானவை. தேடித்தேடி வாசிப்பதும், வாசித்தவற்றின் மீதான தனது அபிப்பிராயங்களி இதழ்களில் எழுதுவதும் தலையாயக் கடமை எனக் கருதும் இவர் தமிழ்ப் புனைவிலக்கிய வகைமையின் தீராக் காதலர். நேற்றைக்கு வெளியான நாவலை இன்றைக்குள் படித்துவிட்டு ரசனையுடன் பேசுகிற இவ..
₹166 ₹175
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புகைப்படக்கருவியின்
கோணத்திற்குள்
அடங்கிவிடுகின்றன
கட்புலனாகிற
காட்சிகள்
சட்டகத்திற்கும்
அப்பால்
எட்டியவரையிலும்
எங்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை..
₹95 ₹100
Publisher: நற்றிணை பதிப்பகம்
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய ..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
இசையின் உன்னதங்களையும் உன்மத்தங்களையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். தமிழ் மற்றும் இந்தியத் திரையிசை குறித்த ஆழமான பார்வைகள், மேற்கத்திய இசை வடிவங்கள், இசைக் கலைஞர்கள் குறித்த நுட்பமான அறிமுகங்கள் கொண்ட இந்த நூல் இசையை அதன் அனுபவத் தளத்திலும் தத்துவார்த்தத் தளத்திலும் அணுகுகிறது. மகத்தான கலைஞர்களின் வா..
₹119 ₹125