Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இக்கையேட்டில் நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும் முறை, சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதற்கான அடிப்படைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளதோடு, சந்தி விதிகள் பட்டியல் மூலமும், எடுத்துக..
₹143 ₹150
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
தமிழில் நாடகம் போன்ற நிகழ்த்து கலைகளை ஆவணப்படுத்தும் போக்கு குறைவாக உள்ளது. 1970 களில் எழுச்சி கொண்ட நவீன நாடக செயல்பாடுகளையும், மனநிலைகளையும் ஆவணப் படுத்தும் நோக்கில் இப்புத்தகம் வெளிவருகிறது. வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம், நவீன நாடக கருத்தாக்கம், புதிய நாடகத்தின் பார்வையாளர்கள், நாடகத்தில் செ..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க ஐரோ..
₹261 ₹275