Publisher: Her Stories Publication
திருமணத்திற்குப் பிறகு துபாய் மண் என்னைத் தத்தெடுத்துக் கொண்டதால். என் தமிழ் ஆர்வத்தைத் தூசி தட்டி எழுப்ப வேண்டியதாகப் போய்விட்டது. வெளிநாட்டு வாழ்வில் என் தனிமைத் துயரைப் போக்குவதற்காக, அருகில் ஒரு தோழியுடன் பகடியாக உரையாடுவதைப் போல கற்பனை செய்து எழுத ஆரம்பித்தேன். துபாய் என்றவுடன் சட்டென்று நினைவு..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வேறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வித்துறையில் உரிய பங்கைப் போராடிப் பெறுவது, புலம் பெயர்ந்த நாடுகளில் இனஅடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்ல..
₹333 ₹350
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடநூல்களும், மொழி கற்பித்தல், தேர்வுமுறை, அயலகத் தமிழ்க் கல்வியும் ஆய்வும் என விசிறிவாழையாய் விரியும் தலைப்புகளின்கீழ்த் தமிழகத்தின் இருபத்தியிரண்டு கல்வி ஆளுமைகள் திறக்கும் கருத்துப் பெட்டகம் இத்தொகுப்பு...
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் இதிகாச புராணக் கதைகளுடன் வேறு சில விளக்கங்களை..
₹0 ₹0