Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வளமாக கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராயி இல்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப..
₹399 ₹420
Publisher: கிழக்கு பதிப்பகம்
"இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இத..
₹190 ₹200
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள்
வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும் கழக வரலாற்றின் ரத்த சரித்தி..
₹665 ₹700
Publisher: தூரிகை பதிப்பகம்
அன்பின் பதட்டங்கள் , பரிதவிப்புகள், அணுக்கமும் பிரிவும் நிகழ்த்தும் அனிச்சைகள் மொழிப்படுத்தப்படும் போது இயல்பாகவே ஒரு ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. எழுதுதல் சமயங்களில் தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் காயமும் சிகிச்சையும் , மறக்க நினைக்கும் பயிற்சியில் ஞாபகங்கள் இன்னும் பாரமேறுகின்றன.கூருணர்வும் நுண்..
₹128 ₹135
Publisher: விஜயா பதிப்பகம்
'கடக்கக் கடக்கக் கடல்' என்பார் இசைக்கவி ரமணன். எழுத எழுத இடம் விட்டுக் கொண்டே இருந்தது கட்டுரை. எனக்கும் ஒரு சுவாரசியம் தட்ட ஆரம்பித்தது. கட்டுரையும் கதைபோல் தீவிரமான ஈர்ப்புடன் வாசிக்கப்படவேண்டும், அலுப்பூட்டக் கூடாது என்றெல்லாம் கனவுகளும் இருந்தன. அந்தக் கனவு மெய்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறத..
₹152 ₹160