Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்தன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து மாடு மேய்ப்பவன், தறித் தொழிலாளி, உழவன், உழத்தி, கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் முதலிய உழைக்கும் மக்களை வைத்துப் பாடி ..
₹299 ₹315
Publisher: உயிர்மை பதிப்பகம்
கலைஞரின் மேடைத் தமிழும், ஏட்டுத் தமிழும், திரைத் தமிழும், லட்சோபலட்சம் தமிழர்களால் போற்றப்படுபவை. அவை நிலமாய், நீராய், தீயாய், காற்றாய், வானமாய், தமிழர்களோடு பின்னிப் பிணைந்து நிற்பவை. கலைஞரை, எழுத்தை, பேச்சை எத்தனை பேர் ஆய்ந்தாலும் மணற்கேணியாய் ஊறிகொண்டே இருப்பவை. நண்பர் முனைவர் அ.இரசித்கான் தனது ஆ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே. என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது...
₹162 ₹170
Publisher: கிழக்கு பதிப்பகம்
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்..
₹152 ₹160
Publisher: சிந்தன் புக்ஸ்
எனது பொருள்முதல்வாத பகுத்தறிவு கருத்துக்கள் பெரியார் கருத்துக்களால், திரிபுரனேனி. தாப்பி தர்மாராவ் போன்ற நீதிக்கட்சி தலைவர்களின் கருத்துக்களால் செல்வாக்கு செலுத்தப்பட்டவை நான் மாணவனாக இருக்கையில் 1972 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த பெரியார் ரேஷனலிஸ்ட் மாநாட்டில் பெரியார் அவர்களுடன் உரையாடினேன். ஆசிரிய..
₹105 ₹110
Publisher: கருத்து=பட்டறை
மேற்கத்திய அறிவியல் ஊடகமாக அறியப்படும் சினிமா வைதீக, சனாதன, சாதிய சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்கூறுகளையே உள்வாங்கிக்கொண்டது. இப்போக்கிற்கு எதிராக அணி திரண்ட திராவிட இயக்கத்தின் சினிமா பற்றிய பார்வை, சினிமாவை அவ்வியக்கம் அணுகிய முறை, அவ்வூடகத்தின் மூலம் கருத்துப் பரப்புரைகளை மேற்கொண்ட முறை,..
₹380 ₹400
திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்?மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது...
₹8 ₹8