Menu
Your Cart

Literature | இலக்கியம்

Literature | இலக்கியம்
உயிர்க்காடு
-5 %
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை..
₹219 ₹230
உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்
-5 %
அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன, படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப..
₹124 ₹130
உரையாடல்களின் காலம்
-5 %
நினைவுப்பொன்விழா காணும் பெரியார், நூற்றாண்டு காணும் கலைஞர் என்று திராவிட இயக்க ஆளுமைகள், அடையாள அரசியலின் வரம்புகள், இலக்கியத்தின் அரசியல், இல்லாதுபோகும் கடவுளின் இருப்பு, செயற்கை நுண்ணறிவு என்று பல்வேறு பொருள்களைப் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாம் தரப்புக்கு இடம் தராத இறுகிப்போன விவாதங்களாக இ..
₹152 ₹160
உறவுகள் உறவுகள்
-5 %
தமிழின் முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபனின் ‘உறவுகள்’ எல்லோருக்கும் நெருக்கமான கதையைக் கொண்ட நாவல். ஒவ்வொருவரின் உறவினர்களும் எப்படியிருக்கிறார்களோ, அவர்கள்தான் நாவலின் பாத்திரங்கள். எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்கி..
₹494 ₹520
உற்ற சொல்லைத் தேடி
-5 %
கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆளுமைகள் பற்றி விரிவாகப் பேசுகின்றன மு. குலசேகரனின் இக்கட்டுரைகள். படைப்பு நுட்பங்களையும் ஆளுமைகளின் சித்திரங்களையும் தெளிவாக முன்வைக்கிறார் நூலாசிரியர். படைப்பாளியின் நிறை, குறைகளைத் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் எடுத்துரைக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த ந..
₹209 ₹220
உலக இலக்கியம்
-5 %
டாக்டர். வெ.சுப்ரமணியபாரதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் கட்டிடவியலில் 'டாக்டர்' பட்டம் பெற்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியற் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிகிறார்...
₹266 ₹280
உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்
-5 %
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்..
₹152 ₹160
Showing 157 to 168 of 866 (73 Pages)