Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது; விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது;..
₹380 ₹400
Publisher: சந்திரோதயம் பதிப்பகம்
நூல் பற்றி...
பகல், இரவு, மீண்டும் பகல் என சுழன்றுகொண்டே நீட்டிக்கும் வாழ்வில் செக்குமாடாகி விடுவதற்கு சாத்தியங்கள் அதிகம். இப்படிப் பட்ட வாழ்வில் ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகள்தான் நமக்குப் புதிய செய்திகளையும், புதிய பார்வையையும் கொடுத்து வாழ்வைச் சுவைக்க வைக்கின்றன. அறிவுப் பார்வையை நமக்குள..
₹143 ₹150
Publisher: கலப்பை பதிப்பகம்
மயிலை சீனி வேங்கட சாமியை நேரில் பார்த்திருக்கிறேன். அழகர் கோவில் பௌத்தக் கோவிலோன்னு சந்தேகப்பட்டார். 43 வருசம் கழிச்சு கட்டுரை எழுதிட்டுப் போய் நீங்க எழுதினது சரின்னு சொன்னபோது அவருக்குச் சந்தோசம் தாங்கல.
என்னைத் திசை திருப்பிய மூன்று ஆய்வாளர்கள் நா.வானமாமலை, மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி..
₹152 ₹160
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
இந்நூல் இம்மண்ணில் எஞ்சியுள்ள வரலாற்றுத் தடயங்களை மிக அழகாக எடுத்தியும்புகிறது. உள்ளூர் வழக்காறுகள், ஊரின் பெயர்க் காரணங்கள். நடுகல் கல்வெட்டுகளில் பெறப்பட்ட உள்ளூர் குறுநில திணைத் தலைவர்கள் அவர்களுடன் ஏற்பட்ட பூசல்கள், சங்க இலக்கியங்களில் பெரிதும் போற்றப்படும் நிரை கவர்தல், நிரை மீட்டல் வெட்சித்திண..
₹266 ₹280
Publisher: ஆதி பதிப்பகம்
தமிழ்ப் புனைகதை வரலாற்றில் தொன்மச் சிறுகதைகளுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு. தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் தொன்மம் சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறுகதையாவது எழுதியிருக்கிறார்கள். அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்களும் தொன்மத்தைச் சமகாலத்திற்கு நகர்த்தி, அதன்மீது மறுவாசிப்பை நிகழ்..
₹285 ₹300