Menu
Your Cart

Special Offers

திரையிசைத் திலகங்கள்
-100 % Out Of Stock
திரையிசை நமது வாழ்வியலின் பரவசம். பாகவதர் முதல் இளையராஜா வரை எல்லா இசைக் கலைஞர்களும் தமிழர்களின் இஷ்ட தேவதைகள். எல்லா இடங்களிலும் எந்நேரமும் தமிழ்த் திரையிசைப் பாடல்களை நாம் கேட்டபடியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தலைமுறை இசைக் கலைஞர்கள் இந்தத் திரைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்! பாடியி..
₹0 ₹0
திரையின்றி அமையாது உலகு
-5 %
ஜாதி வேட்டை மதவெறி வேட்டை பெண்களின் மீதான பாலியல் வேட்டை எனப் பரிணாமம் பெற்ற வேட்டைத் தொகுப்புகளின் மெச்சூரிட்டி ஆர்ட் வடிவமாக திரைத்துறை இயங்கி வருகிறது இத்துறையை பற்றிய பயிற்சித் தளம் தொழில்நுட்பத் தளம் கலையறிவுத் தளம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வு நூல்கள் அளவீடு நூல்கள் உருவாகப்படும் அதேவேலையில் நமத..
₹171 ₹180
திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்
-5 %
அனைத்து அடர்த்தியான சிந்திப்பு வெளிகளையும் போல, சினிமா மொழிபுகளும் இருமை (Binary) எதிர்வுகளுக்குள் கட்டமைக்கப்பட்டும், அதைத் தகர்த்தெறிந்து புதிய தடங்களில் புரிதலுக்கான வழிகோலுதலுக்கு உட்பட்டும் இருக்கின்றன. மதிப்பிற்குரிய தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் தியடோர் பாஸ்கரன் அவர்களின் தடம், பூனே திரைப்..
₹214 ₹225
திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்
-5 %
நகைச்சுவையை விரும்பாதவர்கள் பொதுவாக எவருமே இருக்க மாட்டார்கள். எனவே நகைச்சுவை எழுத்தாளர்களை, நிகழ்த்துக் கலைஞர்களை நாம் உடனே விரும்பத் துவங்கி விடுவோம். ஆனால் அவர்களுக்கு பொதுவானதொரு ஆபத்து இருக்கிறது. அந்தக் கணத்தில் நகைச்சுவையை சிரித்து ரசித்தாலும் பொதுச்சமூகத்திடமிருந்து சமூக மதிப்போ, அங்கீ..
₹124 ₹130
திரையெங்கும் முகங்கள்
-5 %
உலக சினிமா குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் துவங்கி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் வரையான பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல் திரை அழகியலின் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது...
₹428 ₹450
திரைவழிப் பயணம்
-5 %
திரைப்படம் பார்வைக் கலை. எனினும் திரைப்படம் பற்றிய எழுத்துக்களுக்கு வாசகரைக் கவரும் குணம் உண்டு. திரையைப் பற்றிய எழுத்துக்கள் திரைப்படக் கலையை மேலும் விரிவாகவும் நுட்பமாகவும் புரிந்துகொள்ள உதவுகின்றன. அவையே திரைப்பட ரசனையைக் கட்டமைக்கின்றன. உலக சினிமா பற்றிய பதினான்கு ரசனைக் கட்டுரைகளின் தொகுப்பு ..
₹71 ₹75
திரைவெளி: திரைப்படக் கட்டுரைகள்
-5 %
உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல் திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு ..
₹238 ₹250
Showing 16849 to 16860 of 28073 (2340 Pages)