Menu
Your Cart

Special Offers

தானச் சோறு
-5 % Available
தானச் சோறு போடுகிற இடத்திற்குப் பக்கத்தில் வந்து நின்று, பழுத்து முதிர்ந்த கழுதையொன்று விடாமல் கனைத்துக்கொண்டே இருக்கிறதாம். அதன் வாயில் வாலைப் போலத் தொங்குகிறது ஒரு மயிர்க் கற்றை. ..
₹190 ₹200
தானா எழுதும் பேனா!
-5 %
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா? அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப..
₹143 ₹150
தானாய் நிரம்பும் கிணற்றடி
-5 % Out Of Stock
தானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி, பிறகொரு நாள் கோடை, எஸ் புல்லட், நிசி அகவல் என கவிதை நூல்கள் பல. இப்போது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுத்து, பதிப்பு..
₹48 ₹50
தானாவதி
-5 % Out Of Stock
போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலட..
₹152 ₹160
தானுபே - இசை குறித்த கட்டுரைகள்
-5 %
வியன்னா ஒரு நகரோ, இசை சங்கமமோ, நிலப்பரப்போ மட்டுமல்ல; அது உலக இசைஞர்களின் கூட்டுக்கனவு. பால்கன் ஆதிகுடிகளின் மந்திரக்குரல். முடிவேயில்லாமல் ஒலிக்கும் லட்சக்கணக்கான இசைஞர்களின் லட்சிய சிம்பொனி. அது மண்ணாலும், கட்டடங்களாலும், மரங்களாலும், தெருக்களாலும் மட்டுமே ஆனதல்ல. பல்வேறு ரசிகர்களாலும் தொடர்ந்து ப..
₹190 ₹200
தானுமானவள்
-5 %
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகு..
₹143 ₹150
தானேகாவும் தங்க மலையும்
-5 % Available
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
தான்பிரீன் தொடரும் பயணம்
-5 % Out Of Stock
தான்பிரீன் என்ற ஐரிஷ் விடுதலைப் போராளியின் வாழ்க்கை வரலாற்று நூல்...
₹48 ₹50
Showing 17653 to 17664 of 30401 (2534 Pages)