Publisher: பாரதி புத்தகாலயம்
கடை நடந்து வரும் கடந்த 41 வருடமாக இதே தெருவில் சாமிகள் ஊர்வலம் போகின்றன. தீப நாட்களில் பத்து நாளும் காலையும் மாலையும் உற்சவ மூர்த்திகள் இந்த வழியில் தான் போகிறார்கள். புகழ்மிக்க திருவூடல் உற்சவமே இந்த கடையின் அருகே தான் நடக்கிறது. ஒருநாளும் கடவுள் கோவிச்சுக்கிட்டதே இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் அமை..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நடராஜ் மகராஜ்தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு நட்ராஜ் மகராஜ் என்ற எண்ணுகிறேன் கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துள்ளியத்திலும் செழுமையிலும் இந்த நாவல்...
₹371 ₹390
Publisher: வானதி பதிப்பகம்
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். ..
₹143 ₹150
Publisher: தாமரை பப்ளிகேஷன்ஸ்
வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்க்கும் இந்நூல் சிறியவர்களும், பெரியவர்களும் விரும்பிப் படிக்கும் வகையில் அமைந்துள்ளது. மனம் தளர்ந்த இளைஞன் ஒருவன் நண்டு கூறுகின்ற கதைகளைக் கேட்டு மாற்றமடைகின்றான். அக்கதைகள் அவன் வாழ்க்கைப் பாதைக்கு வெற்றியை வகுத்ததோடு வாசகர்களின் வாழ்க்கைக்கும் வெற்றிகளைக் குவித்திட ..
₹119 ₹125
Publisher: கிழக்கு பதிப்பகம்
இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழு..
₹238 ₹250