Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1942இல் மருமக்கள்வழி மான்மியம் நூலாக வெளிவந்தபோது பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய முன்னுரை, மான்மியத்தை வெளியிட்ட ‘தமிழன்’ இதழாசிரியர் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையின் அறிமுகவுரை, நாஞ்சில்நாட்டில் மருமக்கள்வழிமுறை ஏற்படுத்திய சமூக முரண்பாடுகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பதிப்பாசி..
₹261 ₹275
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச்
சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீ..
₹152 ₹160
Publisher: தமிழினி வெளியீடு
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தி..
₹598 ₹629
Publisher: விஜயா பதிப்பகம்
சற்று யோசித்து பார்க்க்கையில், சில பொய்க் கூற்றுகளுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக்கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. கசப்பை எதற்கு வாழ்நாள் பூரா காமம் போல் சுமந்து திரிய வேண்டும்?..
₹209 ₹220
Publisher: அடையாளம் பதிப்பகம்
கலை, இலக்கியத் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் வெளி ரங்கராஜன். தமிழில் புதிய நாடக விழைவுகளுக்கான களமாக ‘வெளி’ என்ற சிற்றிதழை நடத்தியவர். இலக்கியம், நாடகம், நிகழ்கலை, திரைப்படம் குறித்து அணமைக் காலங்களில் வெளி ரங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...
₹86 ₹90