Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நவீன இந்தியாவில் வகுப்புவாதம்நவீன இந்தியாவின் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கான காரணங்களையும் வரலாற்றுரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரசாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய துல்லியமான விவரங்கள், வகு..
₹333 ₹350
Publisher: போதி வனம்
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங..
₹428 ₹450
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காதல் இன்று வெகுவாக மாறிவிட்டது. காதல் மீதான எதிர்பார்ப்புகள், காதலின் சிக்கல்கள், குழப்பங்கள் வன்முறை முன்பைவிட அதிகரித்துவிட்டன. காதலுக்கும் நட்புக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய கோடு அழிந்ததில் பாய் பெஸ்டிகள் எனும் புதிய வகைமை, செக்ஸுடன் கூடிய நட்பு எனும் வினோத உறவு தோன்றியிருக்கிறது. முன்பு காதல் ..
₹228 ₹240
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
சிங்கப்பூர் குடியரசின் பொன்விழா ஆண்டு இது. 9.8.1965-ல் திரு.லீ குவான் இயூ சிங்கப்பூரை குடியரசாக அறிவித்தார். அவருடன் ஒருங்கிணைந்து பொன்விழாவைக் கொண்டாட சிங்கப்பூர் மக்கள் பேராவலுடன் காத்திருந்த தருணத்தில் திரு. லீ குவான் இய10 91 வயதில் கடந்த மார்ச் மாதம் காலமாகி விட்டார்.
சிங்கப்ப10ர்-மலேசியத் தந்த..
₹76 ₹80