Publisher: சந்தியா பதிப்பகம்
இத ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக்
ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும்,
ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத்துலக்கி
கண்டுபிடிக்கிறார் ஷொலக் ஹோம்ஸ்.
முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படூகிறார்கள்;
சிலர் உயிரிழந்து போகிறார்கள்.
இந்திய மண்..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
அன்பு கலந்த தோழமை நெறியைச் சார்ந்தது இவர்களது பக்தி. இறைவனைத் தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப் பெற்ற பெருமையுடையவர்கள். தமிழ் வளர்த்தவர்கள் அறம் விதைத்தவர்கள் தர்மம் காத்தவர்கள் இசை பாடியவர்கள் இறைவனைக் கண்டவர்கள். காது கொடுத்துக் கேட்போம் வாருங்கள்! அப்பர் சுந்தரர் ஞான சம்பந்தர..
₹285 ₹300
Publisher: வம்சி பதிப்பகம்
முனைவர்.ம.ஆயிசா மில்லத், M.RA M Sc (Psy), PG.DCA M.Phil, Ph.D. உதவிப் பேராசிரியர், அழகப்பா மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி, தமிழ் நாடு. இந்தியா.
முனைவர் ம.ஆயிசா மில்லத் தமிழிசை ஆய்வறிஞர் நா. மம்மது அவர்களின் மகள். இவர் 25 ஆண்டு காலம் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக ப்பணிபுரிந்த..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
கணிப்பொறியில் வேகமாகச் செல்லுகின்ற இந்த உலகத்தில் நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தையோ, நித்யாநுஸந்தாநத்தையோ உள்ளத்தில் ஆர்வம் இருந்தும், பல அவசரப் பணிகளின் காரணமாகப் பலருக்கும் நாள்தோறும் ஸேவிக்க முடிவதில்லை. அத்தகைய ஆர்வம்கொண்ட ஆர்வலர்களுக்காகவே மறைந்த என்னுடைய இனிய நண்பர் 'மாருதிதாசன்' என்ற புனைபெயரைக்..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
நாளும் பொழுதும் நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன்...
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய இளைய சமுதாயம் கேள்விக்குறியாகிப் போனதற்குக் காரணம் யார்? இது விடைகாண முடியாத கேள்விதான். ஆண், பெண் பேதம், பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிவெறி அனைத்திலும் இளைஞர்களின் எதிர்காலம் புகுத்தப்பட்டு சிதைந்து கொண்டிருக்கிறது. `இளைஞர்களை மீட்க வேண்டும்... அவர்களின் போக்கை செம்மைப்படுத்த வேண்டும்... ..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்ப..
₹185 ₹195
Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான திரைப்பட விழாக்களில் கலந்து கொள்பவர் சுப்ரபாரதிமணியன். விழாக்களைக் குறித்தும் அதில் பங்குபெற்ற திரைப்படங்கள் குறித்தும் விரிவாக அலசுகிறார் இந்த நூலில். உலக அரசியல் திரைப்படங்கள் குறித்தும் விளிம்பு நிலை மனிதர்களின் திரைப்படங்கள் குறித்தும் அதிகம் பேசப்படாத குறும்படங..
₹48 ₹50