Publisher: அலர் பதிப்பகம்
இச்சிறு உடலில் உருவாகி மனமெங்கும் பெருக்கெடுக்கும் உணர்வுகளை மொழியின் துணைகொண்டு ஒரு கோப்புக்குள் அடக்க எத்தனிப்பவை கவிஞர் சகியின் கவிதைகள்.மொழியின் நளினம் அகலில் துளிர்க்கும் ஒளியென இத்தொகுப்பெங்கும் பரவியிருக்கிறது. நெடிந்துயர்ந்த மரமொன்றில் படர்ந்து செல்லும் கொடி காற்றில் அலைவுற்று மீண்டும் மரம் ..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பிழைப்புக்காகவும், வறுமைக்காகவும் திசைக்கொன்றாய் சிதறிப்போன பங்காளிகளைத் தன் வேர்களை நோக்கி இழுக்கிறது அந்த அழைப்பு சொந்த ஊரில் நிலம் இருந்தும், தெவத்திற்காக ஆடு வாங்கப் பணம் தேடி அந்நிய வயல்களில் கூலி வேலைக்குச் செல்லும் பழனியின் கண்ணீர்... மலை உச்சிகளில் விறகு சுமக்கும் பச்சியம்மாவின் தவிப்பு....
₹247 ₹260
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தேச சந்தேகங்கள் - தெளிவான பதில்கள்!மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்பது சுலபம். ஆனால் அதற்கான பொருத்தமான, சுவையான விளங்கிக் கொள்ளக்கூடிய பதில்களை அவர்களிடமிருந்து பெறுவது சிரமம். ஆனால் இந்த நூலில் ஆசிரியர் உடல் நலம், மனநலம், மனம், பாலியல், அழகுப் பிரச்சனைகள், தீராத தீவிரப் பிரச்சனைகள், குணப்படுத்தவே ம..
₹48 ₹50
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்ன..
₹238 ₹250