Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று ய..
₹323 ₹340
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரு தலித் உடலை அகழ்ந்தால் அதில் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் எண்ணற்ற உடல்கள் அடுக்கடுக்காக காலத்தின் துயரங்களிலும் போராட்ட மரணங்களிலும் படுகொலைகளிலும் நினைவு உடல்களாக எஞ்சியிருப்பதைச் சுவடு காட்டுவதே இந்நாவலின் நுட்பம்...
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
போட்டி நிறைந்த உலகம். இதில் வெற்றி பெற தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அதிகமான மார்க் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. மாநில முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. சாதனை செய்து, நட்சத்திரங்களாக இருப்பவர்களின் வெற்றி ரகசியம் அவர்களது தனித்திறமைதான். ..
₹157 ₹165
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
மூத்த படைப்பாளிகள் மற்றும் சக படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த என்னளவிலான முதல் தகவல் அறிக்கை என்ற அளவில் இந்தக் கட்டுரைகளுக்கான முக்கியத்துவம் உள்ளது. சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் விமர்சன உணர்வு மழுங்கி, ஒரு படைப்பு அதிகமாகப் பேசப் படுவதற்கும் புறக்கணிக்கப்படுவதற்கும் படைப்பல்லாத காரண..
₹143 ₹150
Publisher: சந்தியா பதிப்பகம்
படைப்பாளிகளின் முகமும் அகமும் - ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப் பேத்தி வரை இலக்கிய உரையாடல்கள்..
₹162 ₹170
Publisher: நற்றிணை பதிப்பகம்
படைப்பாளிகள் உலகம்ஒரு கதாசிரியன் எவ்வளவுதான் கதைகள் எழுதினாலும் ஒரே கதையைத்தான் மா(ற்)றி மா(ற்)றி எழுதுகிறான் என்ற கூற்றில் உண்மையில்லை என்று கூறிவிடமுடியாது. இதையே இன்னும் சிறிது விஸ்தரித்தோமானால் அவன் என்ன எழுதினாலும் அது அந்த ஒரே கதையின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறிவிடமுடியும்.இத்தொகுப்பிலுள்ள..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மதக் கொள்கைகள், சமூகக் கொள்கைகள், அரசியல் கொள்கைகள் இத்யாதிகள் போல் இலக்கியக் கொள்கைகள் உண்டு. முன்னவை மூன்றும் மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட மத இயல், சமூக இயல், அரசியல் போல, மனிதனால் படைக்கப்படும் இலக்கிய உருவங்களுக்கும் படைப்பியல் உண்டு. அந்தப் படைப்பியல் சம்பந்தமான அடிப்படைக் கொள்கைகளை, அவற்றின..
₹143 ₹150
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இதுவரை வெளிவந்த பஷீர் குறித்த அனைத்து தரவுகளையும் உள்ளடக்கி, அவரின் படைப்புகளின் வழியே ஆராய்ந்து மேம்பட்டது இத்தொகுப்பு எனலாம். ஒரு படைப்பாளன் தனது படிப்பின் வழியே தனக்கே தெரியாமல் தன் படைப்பின் பக்கங்களுக்குள் ஆங்காங்கே தங்கிவிடுகிறான். சுவாரஷ்யமான அப்பக்கங்களை கண்டுணர்ந்து வெளிக்கொண்டுவரும் இத்தொக..
₹209 ₹220