Menu
Your Cart

Special Offers

பசி (We Can Books)
-5 %
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத்..
₹168 ₹177
பசி (எலிஸ் பிளாக்வெல்)
-5 %
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
பசி (நட் ஹாம்சன்)
-5 % Available
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறி..
₹147 ₹155
பசித்த தலைமுறை - மூன்றாம் உலக இலக்கியம்
-5 %
ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை. மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இரு..
₹200 ₹210
பசித்த பொழுது
-5 %
பசித்த பொழுதுஇதைத்தானே தயங்கித் தயங்கி சொல்ல வந்தீர்கள் இதைத்தானே பயந்து பயந்து மறைக்க விரும்பினீர்கள் இதற்குத்தானே அப்படி ஏங்கி அழுதீர்கள் இதற்குத்தானே அவ்வளவு ரத்தம் சிந்தினீர்கள் இப்படித்தானே உங்களை பணயம் வைத்தீர்கள் இப்படித்தானே உங்களை நீங்களே பரிசளித்தீர்கள்இதைத்தவிர வேறெதையும் பேசவில்லை இந்தக்..
₹475 ₹500
பசித்த மானிடம்
-5 %
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத..
₹323 ₹340
Showing 19645 to 19656 of 28077 (2340 Pages)