Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நான் கண்டவையில் முக்கியமானது சாதிரீதியான ஆழமான பிரிவுகள். இலங்கையில் உள்ளதையும் விட வித்தியாசமானவை. ஆழமானவை. அவற்றின் பாதிப்புகள் தொட்டிலிலிருந்து சுடுகாடு வரை நிழலாகத் தொடர்கின்றன. அவை இறப்பு போல் நிரந்தரமானவை.
மனிதர்கள் சகமனிதர்களுக்கு இழைத்த கொடுமைகளிலிருந்து விட..
₹181 ₹190
Publisher: ரிதம் வெளியீடு
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவ..
₹189 ₹199
Publisher: பாரதி புத்தகாலயம்
’தொல்பழங்காலம்’ ‘மானிடவியல்’, ‘பழங்குடி ஆய்வியல்’, ‘மரபுச்செல்வ மேலாண்மை’ உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன...
₹456 ₹480
Publisher: அடையாளம் பதிப்பகம்
பண்பாட்டு உரையாடல்( முன்மொழிவுகள் - விவாதங்கள் - புரிதல்கள் ) - பக்தவச்சல பாரதி :நமது வாழ்வையும் வாழ்வு முறையையும் அக, புறக் காரணிகள் கணந்தோறும் தூண்டி வருகின்றன. நாம் ஒதுங்க நினைத்தாலும் அவை நம்மை விடுவதில்லை. இந்த வாழ்க்கை அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று பேசுகின்றது இந்த நூல். சமூக உரையாடல்,..
₹152 ₹160
Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசம் ‘பண்பாட்டு மானிடவியல்’. தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும், எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகிறது இந்நூல்...
₹228 ₹240
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வகை நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண்பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக..
₹276 ₹290