Publisher: விகடன் பிரசுரம்
இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள் அன்றாடத் தேவைகளைச் சமாளிக்கவே திக்குமுக்காடிப் போகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ச்சியான வேலையோ, சீரா..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
‘‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கி..
₹105 ₹110
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பணம் தரும் பசும்பால் தொழில்கள்இதன் விளைவாக உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் உருவாக இருக்கிறது. அது உங்கள் வாழ்வில் பாலும் தேனும் ஓடக்கூடிய வளமையைச் சேர்க்கப்போகிறது. அந்த இனிப்பான செய்தியை இதோ இந்த நொடியிலேயே உணர்வீர்கள்.உங்கள் கைவசம் ஒரு தொழில் இருக்கிறது என்கிற நம்பிக்கையை ஊட்டக் கூடிய இந்..
₹133 ₹140
Publisher: விகடன் பிரசுரம்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம்,..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும்.
நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந..
₹390 ₹410
Publisher: கிழக்கு பதிப்பகம்
ரகசியங்கள் நாளடைவில் திரிந்துபோகின்றன அல்லது மறைந்துபோகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய ரகசியங்கள் பலவும் தொலைந்துபோய்விட்டன அல்லது இந்தியர்களாலேயே அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பணம் பற்றிய மேற்கத்திய உலகின் கருத்துகளும் கோணமும் குறைவுபட்டவை, முழுமையற்றவை. பணம், செல்வம் ஆகியவை பற்றி முழுமையான ..
₹57 ₹60
Publisher: வ.உ.சி நூலகம்
சாலையைக் கவனியுங்கள். எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். எதற்கு இந்த பரபரப்பு? பணம் தேடத் தான் அல்லது தேடி வைத்துள்ள பணத்தைச் செலவழிக்கத் தான். ஏன், சில சமயம் அதிகரிக்கக் கூட இருக்கலாம். இந்த உலகத்தில் எல்லோருடைய ஓட்டமும் இரண்டு விஷயங்களுக்காகத் தான். ஒன்று. பணம், மற்றொன்று புகழ்..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவ..
₹119 ₹125
Publisher: விகடன் பிரசுரம்
சம்பாதிக்க... சேமிக்க... செலவுக்கு... கடனுக்கு... முதலீட்டுக்கு... என நம்முடன் பணம் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறது. ‘இடது கை சேமிப்புக்கு வலது கை செலவுக்கு’ என்பது, பணத்தின் அருமையை விளக்கி நம் முன்னோர்கள் வகுத்துச் சொன்னது. ஆனால், நாம் சம்பாதிக்கும் பணம் தற்போது நம் கைகளில் வருவதில்லை. வங்கிக் கணக..
₹114 ₹120