Menu
Your Cart

Special Offers

பள்ளிகளில் பாகுபாடு
-3 % Out Of Stock
பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் (NAC) செயல்திட்ட அறிக்கை. இந்தியப் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை வகைப்படுத்தி அட்டவணையிட்டிருக்கும் இந்த அறிக்கை அவற்றைக் களைவதற்கு ஆசிரியர்களும், அரசாங்கமும், சமூகமும் செய்தவேண்டிய பணிகளை ஒரு செயல்திட்டமாக முன்வைக்க..
₹29 ₹30
பள்ளிகொண்டபுரம்
-5 %
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில..
₹352 ₹370
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்
-4 % Out Of Stock
பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்..
₹86 ₹90
பள்ளிக்கூடத் தேர்தல்
-4 %
இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது' எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக' எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்..
₹48 ₹50
பள்ளிக்கூடம்
-5 %
வெளியில் அடர்த்தியாய் பெய்யும்பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல், கல்விப் புலத்தைச் சுற்றிச் சூழும் சாதியக் கசடு, கூடங்களுள்ளும் இறங்குகிறது. வேர் முதல் நுனிவரை விசம்பாய்ச்சி கல்விக்கூடங்களை நீலம் பாரித்துப் போகச் செய்துள்ளது. உடலின் ஒரு பாகத்தில் ஊறல் ஆரம்பித்தால் மளமளவென உடல் முழுதும் ஏற..
₹190 ₹200
பள்ளிப்பருவம்
-5 % Available
தங்கள் பள்ளிக்கால நினைவுகளை பள்ளி அனுபவங்களை எழுத்தாளர் இமையம், அ.ராமசாமி, கவிஞர் ஞானகூத்தன், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி மற்றும் க.பஞ்சாங்கம் ஆகியோரின் பகிர்வுகளே பள்ளிப்பருவம் என்ற நூல் தொகுப்பு. தொகுத்தவர் ரவிக்குமார்...
₹76 ₹80
பள்ளிப்பிராயம்
-5 %
இதை வாசிக்கிற நீங்கள் உள்பட ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட பால்ய நினைவுகள் நிறையவே இருக்கலாம். சிலருக்கு நினைவின் வெளிச்சத்துடன். சிலருக்கு மறதியின் பனிமூட்டத்துடன். அதுதான் வித்தியாசம். இதை வாசிக்கையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது வாசிப்பின் ஊடாக நீங்கள் கடந்துபோகலாம். அதற்கான காற்றோட்டமான ..
₹171 ₹180
பள்ளியறை ஒடிஸி
-5 %
சூப்பர் டீலக்ஸ்? அதையும் தாண்டி!  கிரேக்கர்களின் புறம் சார்ந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காவியமாகத்தான் ஹோமர் ஒடிஸியை இயற்றினார் என்று நாம் இவ்வளவு காலம் நம்பிக்கொண்டிருந்தோம். கடல்வழிப் பயணித்து டிராய் யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற ஒடிஸியஸின் வீரமும், பேச்சாற்றலும் பிரபஞ்சத்தின் எந்தக் கோடியில் ..
₹211 ₹222
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
-5 % Out Of Stock
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதிவைத் திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைகள் மற்றும் நெடுங்கதைகளின் கரட்டு வடிவங்களின் தொகுப்பு இந்நூல்...
₹119 ₹125
Showing 20149 to 20160 of 27800 (2317 Pages)