Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வெள்ளாட்டுப் பாலும் உப்புக் கண்டமும்ஒரு வெள்ளாட்டிற்கு மேய்ச்சலும் பேருக் காலமும் தவிர வேறென்ன இருக்க முடியும் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனை சுவாரஸ்யமாக ஒரு வெள்ளாட்டின் கதையைச் சொல்ல முடியுமா என்று ஆச்சர்யப்பட்டேன். பெருமாள்முருகனின் புதிய நாவலான 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' படித்து ..
₹171 ₹180
Publisher: விஜயா பதிப்பகம்
இதுநாள்வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்த சிறுகதைத் தொகுதி, முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பத..
₹119 ₹125
Publisher: அடையாளம் பதிப்பகம்
இயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது...
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
மொத்த தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன் அவள் வந்து பூ விரும்பினாள் தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன் இரு கை நிறைய தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது...
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
"பூனை பின்னக் கணக்குகள் படிக்கிறது அதன் சேக்காளிளும் சேர்ந்து படித்துக் கொள்ளுங்கள்."..
₹43 ₹45
Publisher: சீர்மை நூல்வெளி
நம் மனத்தின் மிக அந்தரங்கமான பக்கங்களைக் கலைத்துப்போட்டதுபோல் ஓர் உணர்வை இந்நாவல் ஏற்படுத்துகிறது. தற்போதைய இருத்தலிய நிலை குலைந்துபோவதுபோல் ஓர் வேகம் வாசிப்பதைவிட்டு வெளியேறும்படி நம்மை நிர்ப்பந்திக்கிறது. இந்தக் கேள்விக்கும் சூழலுக்கும் முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற அச்சவுணர்வும் எழுகிறது...
₹228 ₹240
Publisher: உயிர்மை பதிப்பகம்
பூனைகள் இல்லாத வீடுசந்திராவின் கதைகள் பால்யத்தின் நினைவோடைகள் பெருகும் கனவுகளால் ஆனவை. தான் நீங்கிவந்த மண்னின் - மனிதர்களின் வாசனைகள், காட்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை.திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் சந்திராவின் முதல் தொகுப்பு இது...
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழச்சி தங்கபாண்டியன், மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் வரை தமிழ் இலக்கியப் பிரதிகளினூடே மிக விரிவான பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார். தனது மொழியில் இயங்குகிற படைப்ப்பாளிகளை இப்படி இடையறாமல் கொண்டாடுவதற்கு படைப்பின் மீதும் படைப்பாளிகள் மீதும் ஒரு..
₹380 ₹400
Publisher: வம்சி பதிப்பகம்
முரகாமி – நவீன ஜப்பானியனின் அகக்குரல்ஹாருகி முரகாமியின் பெயர் தமிழ் இலக்கியச் சூழலுக்கு பரிச்சயமாகி பதினைந்து வருடங்களாகி விட்டன. இக்காலகட்டத்தில் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட அயல் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவரும் கூட. இதற்குக் காரணங்கள் எளிமையானவை. கீழைத்தேய ஆன்மாக்களிடையே காணும் ஒற்றுமைகள..
₹333 ₹350