Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
உலக பயங்கரவாத இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக, தோற்றுப்போன துப்பாக்கிக்குண்டாக, மறுபிறவி எடுத்து இன்று சிலிர்த்து எழுந்து நிற்கிறாள் பாகிஸ்தானின் சின்னப் பெண் மலாலா யூசுஃப்ஸை!
மதத்தின் பெயரால் மகளிருக்கு கல்வி மறுக்கப்படுவது சம்பந்தமாக சாதாரணமாக ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்த மாணவி மலாலாவின் எழுத்துக்கள்..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
பெண் குழந்தையும் பெற்றோர்களின் உறவும், சிறந்த மதிப்பெண் பெறச் செய்தல், பதின்பருவத்தினரை எப்படிக் கையாள்வது? எடுத்ததற்கெல்லாம் பயப்படலாமா? பெண்ணின் மனநலம், உடல நலம் என பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் பெண் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதியுள்ளார். பெற்றோர்களுக்கான ஒரு கையேடு இந்நூல்..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘பெண் டிரைவர்’ என்ற இந்தப் புத்தகம் மிகவும் ஏழை, விளிம்புநிலையில் வாழும் பெண்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அல்லது ஒரு வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ள டிரைவர் என்கிற தொழிலை முன்னெடுத்து எப்படி வெற்றி கண்டார்கள் என்பதைச் சொல்லும். இதில் ஆவணப்படுத்தப் பட்டுள்ள 12 பெண்களின் கதைகள் அவர்கள் வெற்..
₹181 ₹190
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம். * ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி மெனோபாஸ் நெருங்கும் வரை அவள் உடலுக்கு..
₹114 ₹120