Menu
Your Cart

Special Offers

பொன்னகரம்
-5 %
மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள். குற்றம் என்றால் என்ன என்பது குறித..
₹219 ₹230
பொன்னான வாக்கு
-5 %
பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் ப..
₹200 ₹210
பொன்னாலே புழுதி பறந்த பூமி
-5 %
கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்யகால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ..
₹138 ₹145
பொன்னி (நாவல்) பொன்னி (நாவல்)
-5 %
பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது. இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வ..
₹266 ₹280
பொன்னி - 2 (இரணியஹாசம்) பொன்னி - 2 (இரணியஹாசம்)
-5 %
இளைப்பாற நேரமில்லை. பொன்னி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் அவளுடைய இலக்கு அவளை விட்டு விலகிச் சென்றபடியே இருக்கிறது. வெளியே இருந்து வரும் எதிரிகளைப் பற்றியெல்லாம் அவளுக்கு அச்சமில்லை. ஆனால் ஓசையில்லாமல் கொல்லக் காத்திருக்கும் ஒரு எதிரியைத் தன்னோடு சுமந்து கொண்டு அவள் நடத்தவிருக்க..
₹371 ₹390
பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள் பொன்னியாற்றங்கரையின் புதுக்கதைகள்
-5 %
பொன்னியாற்றங்கரையின் காற்று தம்மோடு சுமந்து திரியும் கருக்களில் ஆயிரமாயிரம் கதைகளை இலட்சக்கணக்கான பக்கங்களில் எழுதலாம். என்னுள் உதித்த சிலவற்றை எழுதியிருக்கிறேன்... உலகில் முதல் அணை கல்லணையை தண்ணிலே தாங்கியுள்ள காவிரியும், கதைகளும் நமது பெரும் பாட்டன் கரிகாலன் வரலாறும் காலங்காலமாய் நம் மக்களோடு இரண..
₹143 ₹150
Showing 22165 to 22176 of 27795 (2317 Pages)