Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல்.
கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்யகால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ..
₹138 ₹145
Publisher: வாசல் பதிப்பகம் (ஈரோடு)
பொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான எதற்கும் துணிந்த ஒரு ரகசியப் படை அவள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மறித்து நிற்கிறது. இன்னொரு புறம் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் அவளை வ..
₹266 ₹280
Publisher: சுயம்பு கலைக்கூடம்
பொன்னியாற்றங்கரையின் காற்று தம்மோடு சுமந்து திரியும் கருக்களில் ஆயிரமாயிரம் கதைகளை இலட்சக்கணக்கான பக்கங்களில் எழுதலாம். என்னுள் உதித்த சிலவற்றை எழுதியிருக்கிறேன்...
உலகில் முதல் அணை கல்லணையை தண்ணிலே தாங்கியுள்ள காவிரியும், கதைகளும் நமது பெரும் பாட்டன் கரிகாலன் வரலாறும் காலங்காலமாய் நம் மக்களோடு இரண..
₹143 ₹150
Publisher: பயில் பதிப்பகம்
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வ..
₹42 ₹44
Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
பொன்னியின் செல்வன் நாவல் ஒரு மிகு புனைவு என்று சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் காலத்தால் எளிதில் நிராகரித்துவிட இயலாத தன்மையை ஓர் அழகைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வாசிப்புமனம் எல்லோருக்கும் ஒன்றுபோல வார்க்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் பொன்னியின் செல்வனைப் பொறுத்தவரை, ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஏற்காத..
₹949 ₹999