Menu
Your Cart

Special Offers

போர்த்துகீசியனின் விரல்கள்
-5 %
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு தனிமனித ஆர்வம், விருப்பம் என்பதில் தொடங்கி தேச உணர்வு என்பது வரையில் ஒரு லட்சியத்திற்கான பயணமாகிறது. பொருளாதாரத் தேவை உள்ளிட்ட அன்றாட சவால்களுக்கு மத்தியில் வாழும் சாமானிய மனிதர்கள், விளையாட்டே வாழ்க்கையென வாழ்ந்து ‌அதற்குள்ளிருக்கும் சவால்களை ம..
₹114 ₹120
போர்த்தொழில் பழகு
-5 % Available
போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்..
₹352 ₹370
போர்ப் பறவைகள்
-5 %
ஒரு சில நூல்கள்தான் போர்ப் பறவைகள் போல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சீன வரலாற்றை உலகெங்கும் கொண்டுசென்ற இந்நூல் சிறந்த பாராட்டுகளைப் பெற்றிருப்பதோடு, மாபெரும் எண்ணிக்கையில் விற்பனையும் ஆகியுள்ளது. ஓர் இராணுவத் தளபதிக்கு ஆசை நாயகியாக ஆக்கப்பட்ட பாட்டி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தன்னை அர்பணித்து..
₹855 ₹900
போர்ப்படைத் தளபதிகள்
-5 %
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் பேசப்படும் அளவுக்கு சிறப்பாக ஆட்சி செய்து புகழ்பெற்றவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். அவர்களின் படைத்தளபதிகளே அவர்கள் அத்தனை புகழ் பெறக் காரணமானவர்கள். போர்க்களங்களில் மன்னர்களுக்கு முன்னால் நின்று போரிட்டவர்கள் மட்டும..
₹219 ₹230
போர்ஹெஸ் (கதைகள் - கவிதைகள் - கட்டுரைகள்)
-5 % Out of Print
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் - பிரம்மராஜன்)மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் ..
₹570 ₹600
போலி
-5 %
போலி, தமிழ்த் திரையில் ஒரு ஸ்டண்ட் நடிகன். மூச்சுவிடுவதற்கு அடுத்தபடியாக சண்டைக்கலைப் பயிற்சிகளைச் செய்பவன். ஆபத்தான சண்டைக்காட்சிகளில் ‘டூப்’ போடும் அவன், முன்னணிக் கதாநாயகர்களுடன் ஒரு முறையேனும் சண்டைக்காட்சியில் முகம் காட்டுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தான். மகன் சண்டைக்கலையில் தினமும்..
₹266 ₹280
போலி அடையாளம்
-5 %
  போலி அடையாளம் (நாவல், மொழிபெயர்ப்பு) -(தமிழில்- மீனாட்சி ஹரிஹரன்):‘போலி அடையாளம்’ நெடுங்கதையில் நடப்பது இதுதான்: தான் அறிந்திருந்த பாட்டி, “என் மரணத்திற்கு முன் திறக்கக் கூடாது” என்ற ஒரே வாக்கியத்துடன் மரணத்திற்குப் பின் பதின்ம வயதுப் பேத்திக்குத் திடீரென்று அறியாதவளாக மாறிவிடுகிறாள். சிதறிப்போன க..
₹185 ₹195
போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை
-5 %
அறிவியலுக்கு முரணான மாற்று மருத்துவங்களின் மோசடிகள் பற்றி தெளிவாக்கும் நூல்..
₹114 ₹120
போஹோ
-5 %
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை நிலையான பெயரும், நிரந்தரமான வாழ்விடமும் தேவையற்ற ஒருவனின் வாழ்வில், அவன் தங்குமிடம் என்பது அவனுக்கு இளைப்பாறலுக்கான இடமாகவே இருக்கிறது. அந்த இடத்தில் இசை இருக்கலாம், வண்ணங்களாலான சாலைகள் இருக்கலாம், கொண்டா..
₹257 ₹270
Showing 23065 to 23076 of 28641 (2387 Pages)