Publisher: கிழக்கு பதிப்பகம்
கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் ‘மலை மாளிகை’ ஆனந்த விகடனில் வெளியானது. ஓய்வுக்காகவும், பழைய கட்சிக்காரர் ஒருவரை சந்திப்பதற்காகவும் கொடைக்கானல் செல்கிறார்கள் கணேஷும் வஸந்தும். அங்கே தனிமையான மலை மாளிகையொன்றில் அவர்களுக்கு நேரும் விசித்திர அனுபவங்கள் திகைக்க வைக்கின்றன...
₹86 ₹90
Publisher: சந்தியா பதிப்பகம்
பல ரகஸ்யங்களை உள்ளடக்கிய வனத்துக்குள் போக கனவுடன் இருப்பவர்களை, தான் அனுபவித்த வனப்பயணங்களை எழுத்துக்களால் கைப்பிடித்து வனத்துக்குள் நடத்திச் செல்கிறார் சின்ன சாத்தன்...
₹0 ₹0
Publisher: சீர்மை நூல்வெளி
ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வ..
₹143 ₹150
Publisher: சாகித்திய அகாதெமி
1978ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவல் இது.கரிக்னாகோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தா கவுல் என்ற மூதாட்டியைச் சுற்றி வருகிறது இந்தப் புதினம் இந்தக் கதாபாத்திரத்தை வெகு லாவகமாகக் கையாண்டுள்ளார் அனிதா தேசாய் நந்தா கவுலின் கொள்ளுப் பேத்தி ராக்காவின் வருகை அதனால் நந்தா கவுலுக்கு ஏற..
₹162 ₹170
Publisher: அகநாழிகை
மலைகளின் பறத்தல்குளிர்கால மென்பனியில் வீசும் மெல்லிய காற்றின் நடுக்கத்தில் மரம் நழுவிப் பெய்து கொண்டிருக்கிற மலர் மழையை அனுபவிப்பதைப் போல, மாதங்கியின் கவிதைகளை வாசிக்கையில் ஒரு அலாதியான சிலிர்ப்பும் சுகமும் ஏற்படுகிறது. இக்கவிதைகள் அன்பின் உன்னதத்தையும், மனிதத்தையும், வாழ்வின் நிதர்சனங்களையும் பாடு..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்கள் இல்லைநோபல் பரிசு பெற்ற நாடகாசிரியரும், குர்திஸ் விடுதலை ஆதரவாளருமான ஹெரால்ட் பின்ட்டர் சொல்கிறபடி, குர்திஸ் மக்களின் துயரமே இக்கவிதைகளைப் பிறப்பித்திருக்கிறது. வலியையும் சோகத்தையும் மட்டுமே இக்கவிதைகள் கொண்டிருக்கவில்லை, கொன்றொழிப்பிற்கு எதிராக வாழ்வதற்கான திடவுணர்..
₹95 ₹100
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். இந்த உலகில் கனவுகள், வாதைகள், கசப்புகள், ஆச்சரியங்கள் அழிக்கமுடியாத புதிர்கள் என எண்ணற்ற வண்ணங்கள் நிரம்பி இருக்கின்றன. புனைவுகள் உருவாக்கும் ரகசியத் தடங்களும் அன்றாட உலகின் சிட..
₹285 ₹300