Publisher: வளரி | We Can Books
சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறி..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆரம்ப காலத்திலிருந்து புராண இதிகாசங்களில் தட்டையாக சம்பவங்களாகச் சொல்லப்பட்டு இருந்த பல விஷயங்களில் சம்பந்தப்பட்ட தெய்வ, மனித பாத்திரத்தின் உள்மன உணர்வுகள் இப்படி இருந்திருக்குமோ என்ற படைப்பாளியின் கற்பனைதான் இத்தனை காலமாக மறுவாசிப்புப் படைப்பாக உருவானது. இன்று உலகமயம் ஈபப்ளிஷிங் என்று இலக்கியத்தில்..
₹86 ₹90
Publisher: அகநி பதிப்பகம்
1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
திரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகள..
₹166 ₹175
Publisher: சீர்மை நூல்வெளி
இந்திய அளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய பெருநிகழ்வு, மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம். அதுபற்றி தமிழில் வெளிவரும் முதலாவது முறைசார் ஆய்வு நூல் இது.
சர்ச்சைக்குரிய இந்நிகழ்வு நடைபெற்ற 1981-82 காலத்திலேயே செய்யப்பட்ட இவ்வாய்வு, மதமாற்றத்துக்கான அடிப்படைக் காரணிகளை முதன்மையாக ஆராய்கிறது. அத்துடன..
₹285 ₹300