Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
-5 % Out Of Stock
விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்த..
₹152 ₹160
சாமானியனின் முகம்
-5 %
திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை எழுத்து வழியாகத் தமிழ்நாடெங்கும் எடுத்துச் சென்றவர் சுகா. வட்டார வழக்கின் இனிமையை எழுத்து எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்பதில் அதீத கவனம் கொண்டவர். பேச்சு வழக்கின் இனிமை என்பதன் இயல்பான ஒலியில் இருக்கிறது என்பதைத் தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சுகா அழுத்..
₹228 ₹240
சாமானியனின் முகம் சாமானியனின் முகம்
-5 % Out Of Stock
பள்ளிக்கூட சிறுவனிடம் இருக்கிற அந்தக் குறும்பையும், நகைச்சுவையும், எள்ளலும் சமயத்தில் சமீபத்தில் சுய எள்ளலும் உளள் கட்டுரைகள் மேலும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. மேலோட்டமான வாசிப்பில் நகைச்சுவையாக இருந்தாலும் பிறந்தநாளில் வருகிற செல்வியும், துணிக்கடையில் வேட்டியை மடித்துக்கட்டியிருந்த பண்யாளும், “நீங்க ..
₹162 ₹170
சாமீ... (நாடகத் தந்தை: தவத்திரு தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு)
-5 %
தமிழ் நாடக வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல், தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகர், பாவலர், இசையறிஞர், நாடக ஆசிரியர், நடிப்புப் பயிற்றுநர், நாடகக் குழு நிறுவனர் என நாடகத்துறையின் அத்தனை பக்கங்களிலும் அழுத்தமாகக் காலடி பதித்தவர். அவருடைய திருவடிகள் பதித்தவை, வெறும் 'காலடி' மட்டுமல்ல, காலத்திலும்..
₹380 ₹400
சாம்ராஜ்யங்களின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான்
-5 % Available
தாலிபான்களின் எழுச்சிக்குப் பின், இரு எதிர்முனை தேசங்களைப் பற்றிய பல்வேறு வினாக்களும் ஐயங்களும் எழுந்துள்ள நிலையில், அதிகமும் அறியப்பட்ட தேசம், அதிகமும் தவறாக அறியப்பட்ட தேசம் என வரலாறு மற்றும் கலாச்சாரப் பின்புலத்தோடு ஆஃப்கன் தேசத்தின் அரசியல் வரலாற்றை அலசுகிறது இந்த நூல்...
₹76 ₹80
சார்பியல் கோட்பாடு: ஓர் அரிச்சுவடி
-5 % Available
பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார். சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, ஐன்ஸ்டைனின..
₹95 ₹100
சார்லஸ் டார்வின் - சுயசரிதை
-5 %
இங்கே கொடுக்கப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை . அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அறிந்தவர்கள் இது ஒரு ..
₹143 ₹150
Showing 2449 to 2460 of 5590 (466 Pages)