Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
சார்லி சாப்ளின் கதை
-5 %
சார்லி சாப்ளினின் பெரும்பாலான படங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வயதானவை. ஆனாலும், இன்றைக்கும் அந்தப் படங்களில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. இந்தத் தலைமுறையிலும், இனிவரும் தலைமுறைகளிலும்கூட எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கக்கூடிய நிரந்தரத்தன்மை அநேகமாகச் சாப்ளினின் எல்லாப் படைப்புகளுக்கும் உண்டு. அவருடை..
₹257 ₹270
சார்லி சாப்ளின் முதல் தமிழ் சினிமா வரை
-5 %
கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர் ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர் பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்..
₹143 ₹150
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)
-5 %
வீர சாவர்க்கர் என்று இந்துப் பெரும்பான்மைவாத சக்திகளும் அவற்றின் அறிவுஜீவி சகாக்களும் கொண்டாடும் மனிதர் உண்மையிலேயே ஒரு வீரராக இருந்தாரா? இல்லை. விடுதலைப் போராட்டத்தின்போதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கருணை மனு எழுதி, சமரசம் செய்துகொண்டு மதச்சார்பற்ற இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான கலாச்ச..
₹95 ₹100
சாவித்திரியின் பள்ளி
-5 %
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவி..
₹57 ₹60
சாவு - The Art of Dying
-5 % Out Of Stock
Publisher: Sawanna
சாவு என்றால் என்ன? இது எல்லோரும் கேட்கும் மிக அடிப்படையான கேள்வி. சாவை நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோம். நமக்கும் சாவு வரும் என்று நினைப்பதே இல்லை. அப்படி நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தைப் புரிதல் போக்கும். புரிதல் உண்டானால் தெளிவு பிறக்கும். அழிந்து போகும் உடலில் எதற..
₹285 ₹300
சி.சு.செல்லப்பா படைப்புகள்
-5 %
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன..
₹618 ₹650
சிகரங்களுக்கு அப்பால்
-5 %
குமரன் ராசப்பன், நேபாளின் ஒரு கிராமப்புறத்திற்கு பள்ளி வழியாகச் சுற்றுப்பயணம் சென்றபோதுதான் முதல் முதலாக எவரெஸ்டைப் பார்த்தார். அதுவே அவரை கிளிமாஞ்சாரோவின் வனாந்திரங்கள் முதல், சிச்சுவானின் பனிமலைகளுக்கும், பிறகு உலகின் கூரையான எவரெஸ்ட் சிகரம் வரை இருபதுக்கும் மேற்பட்ட சிகரங்களை நோக்கிய வாழ்நாள் பயண..
₹618 ₹650
Showing 2461 to 2472 of 5590 (466 Pages)