Menu
Your Cart

Literature | இலக்கியம்

கள் மணக்கும் பக்கங்கள்
-5 %
தமிழ் அக இலக்கிய மரபில் முதற்பொருளாக நிலமும் பொழுதும் இடம்பெற்றுள்ளன. உழவு செய்யும் வயல் என்னும் பொருளுக்கு நிலம் மாறிவிட்டது. ஆகவே களம் என்றும் வெளி என்றும் நவீன இலக்கிய விமர்சனத்தில் கையாள்வர். கோட்பாட்டு அடிப்படையில் வெளி என்பதைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இலக்கிய உருவாக்கம் வெளியை..
₹247 ₹260
”கவனம் ஈர்த்த புத்தகங்கள்” இந்நூலில் பத்து புத்தகங்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு புத்தகமும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் பயணத்தில் உறுதுணையாக அமைபவை...
₹50
கவிஞன்: இடைத்தரகன்: விற்பனைப் பிரதிநிதி
-5 %
கடந்த பத்து வருடங்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றை எழுதுவதற்கான சாராம்சம், அவை, அவற்றைப் பற்றி எழுத வைத்ததுதான். இலக்கியத்தை வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறிய விவாதம் இத்தொகுதியில் உண்டு. சமகால எழுத்துக்கான ஊடகங்கள் எப்படி எழுத்தாளனை வதம் செய்கிறது என்ப..
₹133 ₹140
கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள்
-5 % Out Of Stock
உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது.  தொல்லை எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது..
₹133 ₹140
கவிதை: இன்று முதல் அன்று வரை
-5 %
தமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்ப..
₹95 ₹100
கவிதையின் அந்தரங்கம் கவிதையின் அந்தரங்கம்
-5 %
நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன. கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் பு..
₹238 ₹250
கவிதையின் அரசியல்
-5 %
கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை? இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா? கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்? கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி? பழைய விமர்சகர்களும் புதிய வ..
₹152 ₹160
Showing 241 to 252 of 778 (65 Pages)