Publisher: பொன்னுலகம்
மலை போன்ற துக்கத்தை மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளியைப் போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும் மதமோதல்களால் குண்டு வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்..
₹333 ₹350
Publisher: பென்விழி பதிப்பகம்
சில வார்த்தைகள் பேசப்படாது. சில உணர்வுகள் ஒலிக்காது, ஆனால் கவிதை அவற்றை மொழிபெயர்க்கும். அந்த மொழியே - மௌனத்தின் மொழி இந்த நூல் அதற்கான ஒரு நெஞ்சார்ந்த சான்று..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
மயிற்பீலிகள் போல
நுழைகிறது நினைவுகள்
பாரந்தாங்க மாட்டாமல்
கனக்கிறது மனது
வரிகளுக்கிடையே
வாசிப்பதெல்லாம்
வாழ்க்கையில்
அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்
தன்னை நம்புவதற்கும்
நம்ப மறுப்பதற்குமிடையில்
கழிகிறது
என் வாழ்க்கை...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்தப் பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்று..
₹190 ₹200