Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப..
₹494 ₹520
Publisher: Notionpress
யக்ஷன் தனிமையில் ஒரு ராஜாங்கம்இது ஒரு த்ரில்லர் நாவல், இந்த நாவலின் முடிவு ஆன்மீக கருத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருகிறது. இந்த கதையில் வரும் மர்மங்களுக்கு காரணமானவனை தேடும் பொழுது தடையாக கிடைக்கின்ற விடுகதை கீழே வரும் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ’இறந்திருப்பான் மீண்டும் பிறந்திருப்பான் ..
₹266 ₹280
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட..
₹214 ₹225
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன
என்னைத் தேடிக் கண்ட..
₹133 ₹140