Menu
Your Cart

Special Offers

அச்சிசாக்குசாமா
-5 % Available
இதுவரை பேய் கதை என்றால் தமிழகத்தில் காலம்காலமாக கூறப்படும் பழிவாங்கும் கதையை தான் மக்கள் படித்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியில் முதல் முதலாக ஜப்பானிய பேயான 8 அடி உயரம் கொண்ட அச்சிசாக்குசாமா என்கிற பேயை மையமாக வைத்து இந்தக் கதையை நான் எழுதி இருக்கிறேன் ஒன்ரியோ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் பேய்கள..
₹284 ₹299
அச்சுதம் கேசவம்
-5 %
தெருவில் சிறு பையன்களும், முட்டாக்கை எடுத்து விட்டபடி ஒரு கிழவியும், நாலைந்து நடு வயசுப் பெண்களும் ஆட ஆரம்பித்திருந்தார்கள். சீராகக் கைதட்டு ஒலித்துக் கொண்டிருந்த தெரு நடுவில் வைத்தாஸும் ஆட ஆரம்பித்தான். மேலே படிந்து சிதறும் ஆலங்கட்டிகளை விலக்காமல் ஆடினான் அவன். அவன் ஆடுவதால் அவனாக இருக்கிறான். ..
₹542 ₹570
அச்சுதம் கேசவம்
-5 % Out Of Stock
அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபட..
₹380 ₹400
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
-5 %
ஐரோப்பியர் அச்சுப் பண்பாட்டை அறிமுகம் செய்த காலத்திலிருந்தே ஆதி திராவிடரின் அறிவு மரபும் இந்தத் துறைக்குப் பங்களித்துவருகிறது. இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ‘பூலோகவியாஸன்’ அத்தகைய பங்களிப்புகளில் ஒன்று. 1905-06 ஆண்டுகளில் வெளியான இந்த இதழ், திருக்குறள், நீதிசாத்திரம், இலஞ்சம், சாதி, பெண்கள், தத்துவம்..
₹361 ₹380
அச்சுவை பெறினும்...
-5 % Available
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?..
₹181 ₹190
அச்சே தின் மோடியின் இந்தியா
-5 % Out Of Stock
கடந்த அரை நூற்றாண்டில் காங்கிரஸ் செய்யாத ஒன்றை பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்துள்ளது: அது இந்நாட்டு மக்களின் உளவியலை,பண்பாட்டை, சிந்தனை முறையை வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் தேர்தல் அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள். சம..
₹276 ₹290
அஜ்னபி
-5 %
மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்க..
₹371 ₹390
Showing 2581 to 2592 of 28634 (2387 Pages)