Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கின்றது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்த..
₹261 ₹275
Publisher: கவளிகை பதிப்பகம்
பிரிவில் அல்லது அன்பில் தடுமாறும் மனதின் நுட்பமான பகுதிகளை கவிஞர் தியானி தன்னுடைய கவிதைகளில் அடையாளம் காட்டியுள்ளார். பெண்களின் புழங்குவெளி குறைவான நீளஅகலங்களைக் கொண்டதாக பெண்ணின் மனவெளிச் சித்திரங்கள் எல்லையற்று விரிவடைந்துள்ளன...
₹124 ₹130
Publisher: Dravidian Stock
"இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை
அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத்
தகர்ப்பதற்கே சனாதன வைதிக மரபிற்கு மாற்றாக
அவைதிக மரபில் புத்தர், அம்பேத்கர்,அயோத்திதாசர்,
தொல்.திருமாவளவன் போன்ற சமய, தத்துவ, அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள்." - ரமேஷ் பிரேதன்
..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்..
₹171 ₹180
Publisher: கருப்புப் பிரதிகள்
பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்..
₹67 ₹70
Publisher: வடலி வெளியீடு
அடையாளமற்றிருத்தல்பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நில..
₹67 ₹70
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
இன்னொரு சமயத்தில் அதே நாளேடு ஹிட்லர் தனது சோவியத் யூனியன் யுத்தத்திற்குப் பின் இந்தியாவின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியிருந்தார் என்று வரைபடத்துடன் கூடிய அவரது திட்டத்தை வெளியிட்டிருந்தது. நமது தேச விடுதலைக்காக, நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரின் உதவியை நாடியது; 'அவசரநிலை' காலத்தில் பிரதமர் இ..
₹418 ₹440