Publisher: வானம் பதிப்பகம்
அண்டாமழை சிறார் இலக்கியத்தில் ஒரு புதிய வகைமையை அறிமுகம் செய்கிறது. சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள் இவை. அதிகாரத்தை பகடி செய்யும் இந்த கதைகள் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கும்.
மூடநம்பிக்கையைப் பற்றிய விழிப்புணர்வை, ஒற்றுமையின் உன்னதத்தை, உழைப்பின் வலிமை..
₹48 ₹50
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்நாவலில் வரும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள்; பொறுப்பற்ற கணவனைக் கொண்டவர்கள்; கணவனை இழந்தவர்கள்; குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் சுமப்பவர்கள்.
அண்டிப் பருப்பு என்னும் முந்திரிப் பருப்பைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கன்னியாகுமரியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளன. கடுமையான பணிச்சுமையும..
₹247 ₹260
Publisher: உயிர்மை பதிப்பகம்
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிரு..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அண்ணல் அடிச்சுவட்டில் (பயணக்குறிப்பு) - ஏ.கே.செட்டியார் (தமிழில் - ஆ.இரா.வேங்கடாசலபதி):1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை ‘டாகுமெண்டரி’ படமாக எடுக்க வேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகை வலம் வந்தார..
₹238 ₹250