Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கே. ஏ. குணசேகரனின் ‘வடு’ அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்த போதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும்போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் ..
₹143 ₹150
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
வடுகபட்டி முதல் வால்கா வரை - வைரமுத்து :கவிகளுக்கு எப்போதும் ஒரு கெட்டப்பெயர் உண்டு - அதாவது, தமிழ் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு, தமிழைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப்பார். உலகம் அறியாமல் உளறிக்கொண்டிருப்பர்கள்! இதை பொய்யாக்கி வைரமுத்து அவர்கள், தன் ரஷ்ய பயணத்தை எழுதி இருக்கின்றார். ரஷ்யாவை வர்ணி..
₹71 ₹75
Publisher: கிழக்கு பதிப்பகம்
காலை டிபனோ, மாலை டிபனோ ஒரு வடையோ, பஜ்ஜியோ, போண்டாவோ, கொஞ்சம் பக்கோடாவோ இருந்தால் போதும். அந்தப் பொழுது அமர்க்களம். 55 வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா வகைகள் உள்ளே! கேரட் வடை, கருப்பட்டி வடை, சான்ட்விச் பஜ்ஜி, புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி, மசாலா போண்டா, மங்களூர் போண்டா, ஜவ்வரிசி பக்கோடா, அடை..
₹24 ₹25
Publisher: தடாகம் வெளியீடு
தமிழகம் நன்கறிந்த சூழலியலாளர், 'யானைகள் அழியும் பேருயிர்', 'பாம்பு என்றால்?', 'அதோ அந்தப் பறவை போல' போன்ற நூல்களின் வழியே பரவலான கவனம் பெற்றவர் ச.முகமது அலி. 'காட்டுயிர் இதழின் ஆசிரியரான இவரது எழுத்தில் வெளிவரும் மற்றுமொரு பறவையியல் நூல்நூலிலிருந்து... 'எஞ்சிப் பிழைத்திருக்கின்றதா? இல்லை அழிந்துவிட்..
₹152 ₹160
Publisher: சாகித்திய அகாதெமி
கன்னட இலக்கியத்தின் முதல் உரைநடை நூல் எனும் பெருமையுடைய ‘வட்டாராதனை’, கி.பி.1180-ல் எழுதப்பட்டது என்று கன்னட இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுகுமார சுவாமியின் கதை தொடங்கி, இளவரசர் சனத்குமாரர், தர்மகோஷர், அபய கோஷ ரிஷி, சாணக்கிய ரிஷி, விருஷபசேனர் ரிஷியின் கதை வரை 19 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சமணம்..
₹119 ₹125
Publisher: விகடன் பிரசுரம்
வட்டியும் முதலும் வ் - ராஜூ முருகன்:பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, ..
₹451 ₹475