Publisher: கிழக்கு பதிப்பகம்
சட்டம் இயற்றும் பிரதிநிதிகள்முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்கவேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப்படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்...
₹147 ₹155
Publisher: விகடன் பிரசுரம்
உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி..
₹166 ₹175
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
Publisher: பூம்புகார் பதிப்பகம்
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் அண்ணாவின் மொழிக் கொள்கை. அவரது ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து நூலாக
வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துரை கேட்டுள்ளார்.
இந்நூலுக்கு மேலும் மெருகூட்டத்தக்க வகையிலே சிறப்பானதோர் அணிந்துரை நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் வழங்கி..
₹171 ₹180