Menu
Your Cart

Special Offers

முல்லை பெரியாறு
-5 % Out Of Stock
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின்..
₹119 ₹125
முல்லைப் பெரியாறு அணை முல்லைப் பெரியாறு அணை
-5 %
தமிழாக்கம்: இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான்...
₹171 ₹180
முளைக்கத் தெரியாத விதை
-5 %
முளைக்கும் ஆற்றலிருந்தும், மண்ணின் கரடுமுரடான சூழலையோ அல்லது காலத்தின் கட்டாயத்தையோ கண்டு தயங்கி நிற்கும் ஒரு விதையின் மனப்போராட்டமே இந்தத் தொகுப்பின் அடிநாதமாகத் துடிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் வெறும் சொற்களின் சேர்க்கை அல்ல; அவை ஒரு ஆன்மாவின் உரையாடல்கள். தலைப்புக் கவிதையான 'முளைக்கத் தெர..
₹124 ₹130
முள்(நாவல்)
-5 %
நோய்மையின் குறியீடாக, முறிந்த நினைவுகளின் அடையாளமாக… தொழுநோய் வந்த சிறுமியின் மனநிலை, சிகிச்சைக்காக எப்படி அலைக்கழிக்கப்படுகிறாள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எப்படி நடைபெறுகின்றன, அங்கு சிகிச்சை பெறுவோர் யார், அதற்குள் உருவாகும் மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவி தரும் வெள்ளைகார புரவலர்கள் பற..
₹143 ₹150
முள்கிரீடம்
-5 %
இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது..
₹95 ₹100
முள்ளம்பன்றிகளின் விடுதி
-5 %
கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொ..
₹162 ₹170
முள்ளால் எழுதிய ஓலை
-5 % Out Of Stock
‘ஐயர் பதிப்பு’ என்று கொண்டாடத்தக்க அளவில் ஆகச் சிறந்த பதிப்பாசிரியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட உ.வே. சாமிநாதையர் எழுத்தாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்குச் சான்றாவன அவர்தம் கட்டுரைகள். மனித மனத்தின் அடியில் படிந்து கிடக்கும் இயல்புகளில் ஒன்றித் திளைத்து வெளிப் படுத்தும் அவரின்..
₹323 ₹340
Showing 26821 to 26832 of 30413 (2535 Pages)